
ஓட்டலில் பையில் திணித்து வைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்; குற்றவாளி கைது
இமாசல பிரதேசத்தில் இளம்பெண் கொலை வழக்கில் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குற்றவாளியின் புகைப்படங்களோ அல்லது வேறு ஆவணங்களோ கிடைக்கவில்லை.
16 May 2024 3:10 PM
ஓட்டலில் 2 பேருடன் மனைவி உல்லாசம்; நள்ளிரவில் உள்ளே புகுந்த டாக்டர் கணவர்: வைரலான வீடியோ
டாக்டர் மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு ஓட்டல் அறைக்குள் திடீரென புகுந்த கணவர், மனைவியுடன் தகாத நிலையில் இருந்த இரண்டு பேரை உறவினர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கினார்.
11 May 2024 9:37 AM
பாட்னா: ஓட்டலில் பயங்கர தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு
பாட்னாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
25 April 2024 9:51 AM
டெல்லி: பிரியாணி தட்டில் ராமர் படம் - ஓட்டல் உரிமையாளர் கைது
ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி விற்பனை செய்த ஓட்டல் முன்பு பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 April 2024 11:35 PM
பெங்களூருவில் மேலும் ஒரு ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை
ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டு வைத்ததுபோல், கடம்பா ஓட்டலிலும் குண்டுகள் வைத்திருப்பதாக கடிதம் ஒன்று போலீஸ் நிலையத்திற்கு வந்தது.
22 April 2024 8:39 PM
உத்தரபிரதேசத்தில் உள்ள ஓட்டல்களில் பயங்கர தீ விபத்து
உத்தரபிரதேசத்தில் உள்ள ஓட்டல்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
13 March 2024 6:19 AM
பெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: முதல்-மந்திரிக்கு இ-மெயிலில் வந்த கடிதம்
ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பை போன்று பெங்களூருவில் ரெயில், பஸ் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 March 2024 11:08 PM
கடை அடைக்கும் நேரத்தில் புரோட்டா கேட்டு தகராறு - ஓட்டல் உரிமையாளரை தாக்கிய மர்ம கும்பல்
புரோட்டா இல்லை என கூறியதால் ஓட்டல் உரிமையாளரை கும்பல் ஒன்று கட்டையால் தாக்கியது.
27 Jan 2024 3:07 PM
ஓட்டலில் உணவு வாங்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வாலிபர்களுக்கு வலைவீச்சு
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து உள்ளன.
19 Jan 2024 3:19 AM
டெல்லி: ஓட்டல் அறையில் பணம் கொடுக்காமல் 15 நாட்கள் தங்கிய பெண் கைது
போலீசார் விசாரணை நடத்தி ஜான்சி ராணி சாமுவேல் என்ற பெண்ணை கைது செய்தனர்.
18 Jan 2024 12:52 AM
பூந்தமல்லி அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் மீட்பு - ஓட்டல், திருமண மண்டபத்துக்கு 'சீல்'
பூந்தமல்லி அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட ஓட்டல், திருமண மண்டபத்துக்கு வருவாய் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
22 Oct 2023 10:21 AM
ஸ்பிக் நகர் அருகேஓட்டலில் பணம் திருட்டு
ஸ்பிக் நகர் அருகே ஓட்டலில் பணம் திருடப்பட்டுள்ளது.
20 Oct 2023 6:45 PM