
கத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
டாக்டர் பாலாஜி ஜெகந்நாதின் உடல்நலம் சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
13 Nov 2024 10:45 PM IST
டாக்டருக்கு கத்திக்குத்து: கைதானவர் மீது கொலைமுயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு
டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 Nov 2024 6:50 PM IST
அமைச்சர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து டாக்டர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்
டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசு டாக்டர்கள் சங்கங்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
13 Nov 2024 4:59 PM IST
கத்திக்குத்து சம்பவம்: காயமடைந்த அரசு டாக்டரை நேரில் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்
கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அரசு டாக்டரை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
13 Nov 2024 4:52 PM IST
டாக்டருக்கு கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு டாக்டர்கள் சங்கம்
டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
13 Nov 2024 12:56 PM IST
டாக்டருக்கு கத்திக்குத்து: தி.மு.க. ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து வருவது குரூரமான நகைச்சுவை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 12:19 PM IST
கிண்டி மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து
கத்தியால் குத்தப்பட்ட டாக்டர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
13 Nov 2024 12:18 PM IST
காதலை கைவிட்டதால் ஆத்திரம்... பெற்றோர் கண்ணெதிரே இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து
வாலிபரும் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
29 July 2024 5:23 AM IST
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண் மீது கத்திக்குத்து சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
10 July 2024 12:53 PM IST
ஏ.டி.எம். கொள்ளையை தடுத்த போலீஸ்காரருக்கு கத்திக்குத்து - தூத்துக்குடியில் பரபரப்பு
கத்திக்குத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
30 May 2024 9:23 AM IST
சினிமா தியேட்டரில் இளம்பெண்கள் மீது கத்திக்குத்து
தப்பியோடிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
27 May 2024 4:19 AM IST
நுங்கு வாங்குவதில் ஏற்பட்ட தகராறு: மனைவி, மகளுக்கு கத்திக்குத்து - கணவன் வெறிச்செயல்
நுங்கு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் மகளை, கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 May 2024 8:35 AM IST