
இந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது - கனிமொழி எம்.பி.
பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா பேசியிருப்பது இந்தித் திணிப்பு என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
5 Aug 2023 4:37 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டிவிட்டர் பதிவை ராணுவம் நீக்கியது ஏன்? - கனிமொழி எம்.பி. கேள்வி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டிவிட்டர் பதிவை ராணுவம் நீக்கியது ஏன்? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
3 Aug 2023 8:45 AM IST
புதிய செயலி திரெட்ஸ்-ல் இணைந்த முதல் தமிழக அரசியல் தலைவர் கனிமொழி எம்.பி ..!
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் திரெட்ஸ் டுவிட்டரில் டிரெண்டிங்கி உள்ளது.
6 July 2023 1:59 PM IST
தமிழ்நாட்டிற்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு கனிமொழி எம்.பி பதிலடி
தமிழ்நாட்டிற்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு கனிமொழி எம்.பி பதிலடி கொடுத்துள்ளார்.
1 July 2023 4:38 PM IST
"கவர்னர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்றுதான்" - கனிமொழி எம்.பி
ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
28 Nov 2022 4:52 PM IST
கனிமொழி எம்.பி., வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
27 Nov 2022 3:35 PM IST
தி.மு.க. பேச்சாளர் சர்ச்சை பேச்சு: சுட்டிக்காட்டிய குஷ்பு...! மன்னிப்பு கேட்ட கனிமொழி...!
தி.மு.க. பிரமுகரின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் குஷ்புவிடம் கனிமொழி மன்னிப்பு கேட்டு உள்ளார்.
28 Oct 2022 11:57 AM IST
குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாச பேச்சு - மன்னிப்பு கேட்ட கனிமொழி எம்.பி
குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியதற்கு, திமுக எம்.பி கனிமொழி டுவிட்டர் மூலம் மன்னிப்பு கோரினார்.
28 Oct 2022 9:00 AM IST
அப்பா இடத்தில் மு.க.ஸ்டாலினை வைத்து பார்க்கிறேன்; எப்போதும் அவர் பின்னால் நிற்பேன் – கனிமொழி எம்.பி. பேச்சு
அப்பா இல்லாத இடத்தில் மு.க.ஸ்டாலினை வைத்து பார்க்கிறேன், எப்போதும் அவர் பின்னால் நிற்பேன் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
9 Oct 2022 12:43 PM IST
"அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை" - மத்திய அரசுக்கு கனிமொழி கண்டனம்
அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை என்று மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
6 Oct 2022 9:22 PM IST
ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரசுக்கு பலமாக இருக்கும் - கனிமொழி எம்.பி
ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரசுக்கு பலமாக இருக்கும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
24 Sept 2022 9:41 PM IST
மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்றாலும் அரசியல் யாரையும் விடாது - கனிமொழி எம்.பி
மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்றாலும் அரசியல் யாரையும் விடாது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
22 Sept 2022 7:56 PM IST