
டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு இன்று காலை விருந்து
டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு இன்று காலை விருந்து அளிக்கப்படுகிறது.
2 Dec 2025 3:50 AM IST
28-ந்தேதி கர்நாடகம் செல்கிறார் பிரதமர் மோடி
உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
23 Nov 2025 8:54 PM IST
மகளை வைத்து பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க நினைத்த தந்தை - தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த கொடூரம்
மகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செயது கபட நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
22 Nov 2025 7:50 AM IST
மேகதாது திட்ட பணியை தீவிரப்படுத்தும் கர்நாடகம்
மேகதாது திட்ட பணிகளை தீவிரப்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
18 Nov 2025 7:36 AM IST
நம்பிக்கை மோசடி வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவானவர் கர்நாடகாவில் கைது
நாங்குநேரி பகுதியில் தனியார் கம்பெனி நடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த நபரிடம், மேனேஜராக பணிபுரிந்த உடுப்பியை சேர்ந்த ஒருவர் குற்றமுறு நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
3 Aug 2025 8:48 AM IST
'குடிக்கும் நீரிலும், பொழுதுபோக்கு படங்களிலும் பகையை காட்டலாமா?' - சீமான்
‘தக் லைப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம் என்பது நியாயமா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 Jun 2025 5:35 AM IST
கர்நாடகத்தில் தொடர் கனமழை: போர்க்கால அடிப்படையில் நிவாரண பணி - சித்தராமையா உத்தரவு
கர்நாடக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
29 May 2025 5:50 AM IST
அரசு பஸ்சில் தொழுகையில் ஈடுபட்ட டிரைவர் - வைரல் வீடியோ
பணி நேரத்தில் டிரைவர் தொழுகை செய்ததால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
1 May 2025 10:51 AM IST
கர்நாடகத்தில் 'பீர்' விலை மீண்டும் உயருகிறது
பீர் மீதான கலால் வரி 195 சதவீதமாக உள்ளது.
1 May 2025 10:37 AM IST
கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 28 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்
சட்டவிரோத மதுபான வர்த்தகத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
6 April 2025 9:39 PM IST
ஏரியில் மூழ்கி 3 பெண்கள் பரிதாப சாவு... துணி துவைக்க சென்றபோது சோகம்
துணி துவைக்க சென்றபோது ஏரியில் மூழ்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
18 March 2025 4:44 PM IST
பெங்களூருவில் தொழிற்சாலை கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகம்
பெங்களூருவில் தொழிற்சாலை கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகம் எழுதப்பட்டிருந்தது.
17 March 2025 7:57 AM IST




