
விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - அண்ணாமலை
விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 10:18 AM
கள்ளச்சாராய படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? - சீமான்
மதுவினால் மனித உயிர்கள் மலினமாகப் பறிபோவதைத் தடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
20 Jun 2024 10:12 AM
விஷ சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - நடிகர் விஷால் கோரிக்கை
மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 9:22 AM
கள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - கமல்ஹாசன்
போதைக்கு எதிரான போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 9:01 AM
நடிகர்கள் யாரைக் கண்டு அஞ்சுகிறார்கள்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கின்றன என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
20 Jun 2024 8:38 AM
முதல் அமைச்சர் பதவி விலக வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
விஷ சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
20 Jun 2024 7:27 AM
விஷ சாராய விவகாரம்: பா.ஜனதா மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிப்பு
விஷ சாராயத்தினால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
20 Jun 2024 6:00 AM
விஷ சாராய விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கள்ளச்சாராய விற்பனை மற்றும் மரணம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
20 Jun 2024 5:52 AM
கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு; சட்டசபையில் இரங்கல்
தமிழக சட்டசபை இன்று காலை கூடியது அவையில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
20 Jun 2024 5:06 AM
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: அரசு நிர்வாகத்தின் அலட்சியம்- விஜய் குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என்று விஜய் கூறியுள்ளார்.
20 Jun 2024 4:21 AM
விஷ சாராய விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
கள்ளக்குறிச்சி விஷ சாராயத்துக்கு பலி எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Jun 2024 1:27 AM
கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானது அதிர்ச்சி அளிக்கிறது - கவர்னர் ஆர்.என்.ரவி
கள்ளச்சாராய உயிரிழப்புகள் கவலைக்குரிய விஷயமாகும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
19 Jun 2024 4:26 PM




