
1 மாதம் ஆட்சியை கொடுங்கள்... போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்து காட்டுவோம் - அன்புமணி ராமதாஸ்
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 11:10 AM
கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 9:01 AM
கள்ளக்குறிச்சி விவகாரம்: அப்பாவிகள் உயிர் போனதற்கு யார் பொறுப்பு? ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு' என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
21 Jun 2024 8:09 AM
கள்ளச்சாராய உயிரிழப்புகள்: சி.பி.ஐ. விசாரணை தேவை - ராமதாஸ்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 6:26 AM
விஷ சாராயம்: 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து சிகிச்சையில் உள்ளவர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 3:46 AM
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52- ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது
21 Jun 2024 12:59 AM
கள்ளக்குறிச்சி சம்பவம்போல் மேலும் ஒரு சம்பவம் நடைபெற கூடாது - மதுரை ஐகோர்ட்டு கருத்து
கள்ளக்குறிச்சி சம்பவம்போல் மேலும் ஒரு சம்பவம் நடைபெற கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
20 Jun 2024 3:16 PM
விஷ சாராய மரணம்: திமுக அரசை கண்டித்து 24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
20 Jun 2024 1:34 PM
கருணாபுரத்தில் தெருவுக்கு தெரு மரண ஓலம்...
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து 40 போ் உயிாிழந்தனா்.
20 Jun 2024 11:26 AM
தமிழகத்தை உலுக்கிய துயரம்.. விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
20 Jun 2024 11:01 AM
விஷ சாராய மரணம்: முதல்-அமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுப்பார் - அமைச்சர் எ.வ.வேலு
விஷ சாராய வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
20 Jun 2024 10:52 AM
விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - அண்ணாமலை
விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 10:18 AM