காவிரி விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - டி.கே சிவக்குமார்

காவிரி விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - டி.கே சிவக்குமார்

காவிரி விவகாரத்தில் கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில துணை முதல் மந்திரி டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
10 Oct 2023 10:21 AM GMT
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Oct 2023 6:01 PM GMT
நீர் திறக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்யுங்கள் - காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு புதிய மனு

நீர் திறக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்யுங்கள் - காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு புதிய மனு

3 ஆயிரம் கன அடி நீரை நாள்தோறும் திறந்துவிட உத்தரவிட்டதை மறு ஆய்வு செய்யக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
30 Sep 2023 10:32 PM GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல்

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல்

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
30 Sep 2023 12:24 PM GMT
காவிரி ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடகம் புதிய மனு தாக்கல்; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

காவிரி ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடகம் புதிய மனு தாக்கல்; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

தமிழகத்திற்கு மேலும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (சனிக்கிழமை) கர்நாடகம் சார்பில் புதிய மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
29 Sep 2023 8:03 PM GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் - சித்தராமையா அறிவிப்பு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் - சித்தராமையா அறிவிப்பு

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
29 Sep 2023 4:11 PM GMT
கர்நாடகாவில் போராட்டம் நடைபெறும் நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடியது

கர்நாடகாவில் போராட்டம் நடைபெறும் நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடியது

காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் கூடியுள்ளது.
29 Sep 2023 9:08 AM GMT
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்..!

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்..!

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது.
29 Sep 2023 1:21 AM GMT
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் - கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் - கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Sep 2023 6:32 AM GMT
தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தபடி, காவிரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
18 Sep 2023 7:09 PM GMT
மத்திய நீர்வளத்துறை மந்திரியுடன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் சந்திப்பு

மத்திய நீர்வளத்துறை மந்திரியுடன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் சந்திப்பு

தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய மந்திரியை சந்திக்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
18 Sep 2023 11:50 AM GMT
தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும்:  கர்நாடகாவுக்கு  காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
18 Sep 2023 10:44 AM GMT