100-வது டெஸ்ட் போட்டியில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்

100-வது டெஸ்ட் போட்டியில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
9 March 2024 8:03 AM GMT