
கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல்
கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
27 May 2022 2:21 AM IST
குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியா..? - உலக சுகாதார அமைப்பு பதில்
குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு பதில் அளித்துள்ளது.
25 May 2022 3:41 AM IST
ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஊடுருவியது ' குரங்கு காய்ச்சல்'
ஐரோப்பிய நாடுகளில் பலருக்கும் கண்டறியப்பட்ட இந்த நோய் பாதிப்பு, ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஊடுருவியுள்ளது.
24 May 2022 10:02 PM IST
'குரங்கு காய்ச்சல்' கொரோனா போல பெருந்தொற்றாக பரவுமா?
‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது.
24 May 2022 6:47 PM IST
உலகம் சந்திக்கும் வலிமையான சவால், குரங்கு காய்ச்சல் - உலக சுகாதார அமைப்பு தலைவர் எச்சரிக்கை
உலகம் சந்திக்கும் வலிமையான சவால், குரங்கு காய்ச்சல் என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
24 May 2022 1:37 AM IST
மும்பையில் குரங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 28 படுக்கைகள்
கஸ்துர்பா ஆஸ்பத்திரியில் குரங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 28 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்துள்ளது.
23 May 2022 9:09 PM IST
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் - முதல் நாடாக பெல்ஜியம் அறிவிப்பு
பெல்ஜியம் அரசு குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலைக் கட்டாயமாக்கியுள்ளது
23 May 2022 10:08 AM IST
12 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு காய்ச்சல்
12 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
23 May 2022 4:31 AM IST
மேற்கத்திய நாடுகளை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்; உலக சுகாதார அமைப்பு ஆலோசனை
மேற்கத்திய நாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதைத் தடுப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது.
22 May 2022 7:44 AM IST
வெளிநாடுகளில் பரவுகிறது 'குரங்கு காய்ச்சல்'; நோய் பரவுவது எப்படி? நிபுணர்கள் விளக்கம்
வெளிநாடுகளில் ‘குரங்கு காய்ச்சல்’ பரவி வருகிறது. இது எப்படி பரவுகிறது என்பது குறித்து சுகாதார நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.
21 May 2022 3:24 AM IST
அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி
குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கி உள்ளது.
19 May 2022 10:59 PM IST