
தமிழகத்தில் முதல் முறையாக அதி நவீன ட்ரோன் -7 கி.மீ. தூரம் வரை கவரேஜ்
குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டு மார்க் செய்துவிட்டால், அவர்களை மட்டும் காண்காணிக்கும் திறன் கொண்டது.
6 Jan 2023 4:21 AM
"குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது" - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை
குடிநீரில் கழிவுநீரை கலந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது. இந்த சம்பவத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
28 Dec 2022 9:58 PM
பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுப்பு - குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை
குற்றம்புரிவோரை சில காலத்த்திற்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் சட்டப்பிரிவில் தென் மண்டலா ஐ.ஜி. அஸ்ரா கர்க் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்
18 Sept 2022 6:59 AM
15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: பாஜக பிரமுகர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
15 Sept 2022 9:44 AM
மாணவி ஸ்ரீமதி மரணம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு உறுதி
மாணவி ஸ்ரீமதி மரணத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதி தெரிவித்துள்ளார்.
18 July 2022 1:05 AM
மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
மயிலாப்பூரில் தொழில் அதிபர், மனைவியுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராகி விட்டது. குற்றவாளிகள் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
11 July 2022 10:07 AM




