
தூத்துக்குடி: தாய், மகள் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் தாய், மகள் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
5 April 2025 11:33 AM
நெல்லை: 2011-ம் ஆண்டு கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை-நீதிபதி தீர்ப்பு
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 2011-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் வழங்கி நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டார்.
28 March 2025 9:55 AM
ஜாகீர் உசேன் கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
25 March 2025 9:03 AM
நெல்லை எஸ்.ஐ. கொலை வழக்கில் பிளஸ்-1 மாணவன் அதிரடி கைது: அதிர்ச்சி தரும் பின்னணி
நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கில் பிளஸ்-1 மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.
23 March 2025 1:44 AM
நெல்லை ஜாகீர் உசேன் கொலை வழக்கு: உதவி ஆணையர் சஸ்பெண்ட்
இந்த வழக்கில் நேற்று, காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
20 March 2025 7:31 AM
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
போலீசாரை வெட்டிவிட்டு தப்பமுயன்ற முனீஸ்வரனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
6 March 2025 3:09 AM
கொலை வழக்கில் உதவியாளர் கைது: மராட்டிய மந்திரி ராஜினாமா
கொலை வழக்கில் உதவியாளர் கைதான நிலையில் மராட்டிய மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
4 March 2025 11:45 AM
ஜகபர் அலி கொலை வழக்கு; கைதான 5 பேருக்கு நீதிமன்ற காவல்
ஜகபர் கொலை வழக்கில் கைதான 5 பேரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 Feb 2025 12:53 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: போலீஸ் தரப்பில் ஆஜராக 2 மூத்த வக்கீல்கள் நியமனம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தரப்பில் ஆஜராக 2 மூத்த வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
24 Jan 2025 9:14 PM
தந்தை, மகன் தற்கொலை வழக்கு: வயநாடு காங்கிரஸ் தலைவர் உள்பட 2 பேர் கைது
தந்தை, மகன் தற்கொலை வழக்கில் வயநாடு காங்கிரஸ் தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 Jan 2025 7:28 AM
நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு: காதலனை கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை
காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 6:30 AM
சமூக ஆர்வலர் கொலை வழக்கு: கைதான 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
சட்டவிரோத குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 6:03 AM