
தனிக்குடித்தனம் நடத்த மனைவி வற்புறுத்தினால், கணவர் விவாகரத்து கோரலாம்; கொல்கத்தா ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பெற்றோரிடம் இருந்து பிரிந்து வரும்படி மனைவி வற்புறுத்தினால் கணவர் விவாகரத்து கோரலாம் என கொல்கத்தா ஐகோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது.
11 April 2023 8:45 AM
சிறுமியின் உள்ளாடையை அனுமதி இன்றி அகற்றுவது பலாத்காரத்திற்கு இணையான குற்றம்..! ஹைகோர்ட் அதிரடி
சிறுமி தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், வாலிபரின் செயல் காரணமாக அந்த சிறுமி மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளார் என கூறப்பட்டது.
9 Feb 2023 9:05 AM
மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு...! துணைவேந்தர் மறுநியமனம் கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது
மம்தா பானர்ஜிக்கு மீண்டும் பின்னடைவு துணைவேந்தர் மறு நியமனம் குறித்த கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
11 Oct 2022 6:52 AM
ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் 'துவாரே ரேஷன்' திட்டம் சட்டவிரோதமானது - கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு
மேற்கு வங்காளத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் 'துவாரே ரேஷன்' திட்டம் சட்ட விரோதமானது என கொல்கத்தா ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
29 Sept 2022 12:35 PM