
கொழும்புவில் இலங்கை பிரதமருடன் இந்திய தூதர் சந்திப்பு
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு அதிக அளவிலான கடன் வழங்கியுள்ள நாடாக இந்தியா இருக்கிறது.
23 Sept 2022 11:52 PM IST
கொழும்பில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் ரத்தின கற்கள் சிக்கியது - இலங்கை வாலிபர் கைது
கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.94 லட்சம் மதிப்புள்ள ரத்தின கற்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
24 July 2022 10:54 AM IST
இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண ரஷியாவுடன் பேச்சுவார்த்தை!
இலங்கையில் எரிபொருள் கொள்முதல் தொடர்பாக ரஷியாவுடன் கலந்துரையாடி வருவதாக அந்நாட்டின் எரிசக்தி துறை மந்திரி தெரிவித்தார்.
16 July 2022 4:52 PM IST
இலங்கை-ஆஸ்திரேலியா 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - கொழும்புவில் இன்று நடக்கிறது
ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக இன்று களம் இறங்குகிறது.
24 Jun 2022 6:23 AM IST
35 ஆயிரம் அடி உயரம்; நேருக்கு நேர் வர இருந்த இரு விமானங்கள்-பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
லண்டனில் இருந்து கொழும்பு வந்த விமானம், விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்தில் இருந்து தப்பியதாக இலங்கை ஏர்லைன்ஸ் பாராட்டியுள்ளது.
15 Jun 2022 8:07 PM IST
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கொழும்பு துறைமுகத்தில் இலவச மிதிவண்டி சேவை தொடக்கம்!
கொழும்புவில் பெட்ரோல் மற்றும் டீசலை சிக்கனப்படுத்தும் நோக்கில் இந்த சைக்கிள் முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
31 May 2022 4:10 PM IST