
திருமண கோலத்தில் சனீஸ்வரர் அருள்பாலிக்கும் விளங்குளம் ஆலயம்
விளங்குளம் கோவிலில் சனி பகவான் தன் துணைவியருடன் திருமணக் கோலத்தில் மங்கள சனீஸ்வரராகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.
10 Jun 2025 5:35 AM
கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில்
கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள அஞ்சுவட்டத்துக் காளி அம்மனை அமாவாசை மற்றும் ராகு காலங்களில் வழிபட்டால் தீவினைகள் விலகிவிடும் என்பது ஐதீகம்.
6 Jun 2025 3:21 PM
சுகாதாரமான முறையில் அன்னதானம்: தமிழகத்தில் 523 கோவில்களுக்கு தர சான்றிதழ்
தமிழகத்தில் 523 கோவில்களுக்கு தர சான்றிதழை இந்திய உணவு பாதுகாப்பு தரப்படுத்துதல் ஆணையம் வழங்கியுள்ளது.
5 Jun 2025 4:43 PM
சுவாமிமலை முருகன் கோவில்
சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால் 'சுவாமிநாதன்' என்று அழைக்கப்படுகிறார்.
3 Jun 2025 9:13 AM
தாண்டிக்குடி பாலமுருகன் கோவில்
பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவரின் அமைப்பே தாண்டிக்குடி முருகன் கோவிலிலும் உள்ளது.
30 May 2025 10:18 AM
காஞ்சிபுரம் பரிதீஸ்வரர் கோவில்
பரிதீஸ்வரர் கோவிலில் சூரிய பகவானுக்கு ஏழு நெய் தீபம், ஈசனுக்கு ஐந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாக ஐதீகம்.
28 May 2025 8:58 AM
சேத்தியாத்தோப்பு பாலமுருகன் கோவில்
பேச்சுத்திறன் வராத குழந்தைகளுக்கு பேச்சுத்திறன் வருவதற்காக பாலமுருகனுக்கு தேனும், தினைமாவும் வைத்து பூஜை செய்து அதை அருட்பிரசாதமாக வழங்குகிறார்கள்.
27 May 2025 5:27 AM
ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோவில்
பெருமாளும், சிவலிங்கமும் ஒரே மூலஸ்தானத்தில் காட்சி தருவது கதிர் நரசிங்க பெருமாள் கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும்.
25 May 2025 8:19 AM
கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் கோவில்
திருமணம் தடைப்படும் இளைஞர்கள், மானேந்தியப்பரை தொடர்ந்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
20 May 2025 11:12 AM
மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதசுவாமி கோவில்
சோமநாதர் தலத்தில் நிகழ்ந்த அற்புதங்கள் ராஜகோபுரத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
16 May 2025 11:15 AM
திருமண தடை நீங்க இந்த ஆலய இறைவனை வழிபடுங்க..!
சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்திற்கு அருகில் ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் கோவில் உள்ளது.
15 May 2025 11:15 AM
கடம்போடு வாழ்வு கைலாசநாதர் திருக்கோவில்
கடம்போடு வாழ்வு சிவன் கோவிலில் பிரதோஷங்கள், மகா சிவராத்திரி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
13 May 2025 5:31 AM