கோவை கார் வெடிப்பு: 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வெடிபொருட்களை வாங்கிய முபின்

கோவை கார் வெடிப்பு: 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வெடிபொருட்களை வாங்கிய முபின்

பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக முபின் வெடிபொருட்களை ஆர்டர் செய்து வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
27 Oct 2022 6:33 AM GMT
கோவை கார் வெடிப்பு;  ஏதோ ஆபத்து இருக்கிறது...! -கம்யூனிஸ்ட்  மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை

கோவை கார் வெடிப்பு; ஏதோ ஆபத்து இருக்கிறது...! -கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை

கோவையில் நடந்துள்ள சம்பவத்தின் மூலம் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
26 Oct 2022 10:49 AM GMT
கோவையில் 5 இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்த முபின் சதி திட்டம் ...!

கோவையில் 5 இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்த முபின் சதி திட்டம் ...!

கோவையில் 5 இடங்களில் ஒரே நேரத்தில் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் கார் சிலிண்டர் மூலம் மிக பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
26 Oct 2022 8:00 AM GMT
கார் வெடிப்பு சம்பவம்: கோவையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கார் வெடிப்பு சம்பவம்: கோவையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை விரைந்தனர்
26 Oct 2022 5:34 AM GMT
கோவையை தகர்க்க திட்டமா...! விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஓப்படைக்க ஆலோசனை...!

கோவையை தகர்க்க திட்டமா...! விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஓப்படைக்க ஆலோசனை...!

, சிலிண்டர் வெடித்து இறந்தவர் ஜமேஷா முபின் (வயது 29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு பொருட்கள் சிக்கன.
25 Oct 2022 10:19 AM GMT
கோவையில் கார் வெடிப்பு: ஜமேஷா முபினுக்கும் இலங்கை குண்டுவெடிப்பு கைதிக்கும் தொடர்பா...?

கோவையில் கார் வெடிப்பு: ஜமேஷா முபினுக்கும் இலங்கை குண்டுவெடிப்பு கைதிக்கும் தொடர்பா...?

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த நிகழ்வில் இறந்த ஜமேஷா முபினுக்கும் இலங்கை குண்டுவெடிப்பு கைதிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2022 7:04 AM GMT
கோவையில் கார் வெடிப்பு;5 பேர் கைது...! திட்டமிட்ட சதியா...!

கோவையில் கார் வெடிப்பு;5 பேர் கைது...! திட்டமிட்ட சதியா...!

கோவையில் காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
25 Oct 2022 5:43 AM GMT
கோவை கார் வெடிப்பு; ஜமேசா முபின் உடலை அடக்கம் செய்ய ஜமாத்தார்கள் மறுப்பு ; துணை ராணுவம் குவிப்பு

கோவை கார் வெடிப்பு; ஜமேசா முபின் உடலை அடக்கம் செய்ய ஜமாத்தார்கள் மறுப்பு ; துணை ராணுவம் குவிப்பு

கோவை மாநகரம் முழுக்க போலீஸ் மற்றும் அதிவிரைவுப் படையான துணை ராணுவத்தின் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
25 Oct 2022 5:32 AM GMT
ஹெல்மெட் அணிந்து சென்றவருக்கு அபராதம்;போக்குவரத்து போலீசாரின் அலட்சியம்

ஹெல்மெட் அணிந்து சென்றவருக்கு அபராதம்;போக்குவரத்து போலீசாரின் அலட்சியம்

போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால் ஹெல்மெட் அணிந்து சென்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
13 Sep 2022 5:27 AM GMT
11-ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேசச் சொல்லி வீடியோ பதிவு செய்த மாணவன்

11-ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேசச் சொல்லி வீடியோ பதிவு செய்த மாணவன்

11-ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேசச் சொல்லி வீடியோ பதிவு செய்த மாணவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
27 July 2022 6:50 AM GMT