
எது சனாதன தர்மம்? மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம் - குஷ்பு டுவீட்
முஸ்லீம் பின்புலத்தில் இருந்து வந்த எனக்கு, மக்கள் கோவில் கட்டினார்கள். அது தான் சனாதன தர்மம் என பாஜக நிர்வாகி, நடிகை குஷ்பு சுந்தர் கூறியுள்ளார்.
4 Sept 2023 8:48 PM IST
சனாதன தர்மம் தொடர்பான பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - முதல்-மந்திரி ஷிண்டே வலியுறுத்தல்
சனாதன தர்மம் தொடர்பான பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி உள்ளார்.
5 Sept 2023 12:30 AM IST
எதிா்க்கட்சி கூட்டணியில் உள்ள தி.மு.க., சனாதன தர்மம் மீது தாக்குதல் நடத்துகிறது - பா.ஜனதா தலைவர் நட்டா
சனாதன தர்மத்துக்கு எதிராக விஷத்தை பரப்பி வரும் அந்த கூட்டணியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் நட்டா பேசினார்.
3 Sept 2023 9:53 PM IST
வள்ளலார் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
22 Jun 2023 9:35 AM IST
சனாதன தர்மம் பின்பற்றுவோர் மட்டுமே நாட்டில் இருக்க உறுதி செய்திருக்க வேண்டும்: மத்திய மந்திரி பேச்சு
தேச பிரிவினையின்போதே சனாதன தர்மம் பின்பற்றுவோர் மட்டுமே நாட்டில் இருக்க வேண்டும் என உறுதி செய்து இருக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் இன்று கூறியுள்ளார்.
3 Dec 2022 11:12 PM IST
சனாதன தர்மம் இந்த நாட்டின் அடையாளம் - கவர்னர் ஆர்.என்.ரவி
கோவையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் ஆபத்தானது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
28 Oct 2022 3:10 PM IST
சனாதன தர்மத்தின் தோற்றம், கொள்கை குறித்து விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு ஆர்.டி.ஐ. மூலம் மனு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கவர்னர் ஆர்.என்.ரவி பதிலளிக்க கோரி மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மனு அனுப்பியுள்ளார்.
3 Sept 2022 11:16 PM IST
"கவர்னராக இருந்து கொண்டு சனாதன தர்மம் குறித்து பேசியது கண்டனத்திற்குரியது" - பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க. சதி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
12 Jun 2022 3:59 PM IST




