
சபரிமலை சீசன்: கன்னியாகுமரியில் இருந்து பம்பைக்கு இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
28 Nov 2024 10:05 PM
சபரிமலையில் பக்தர்கள் கூடுதல் நேரம் அய்யப்பனை தரிசிக்க ஏற்பாடு
24 மணி நேரமும் அய்யப்ப பக்தர்களுக்கு சுக்கு நீர், வெந்நீர் ஆகியவை வினியோகிக்கப்பட்டு வருகிறது.
26 Nov 2024 5:35 AM
சபரிமலையின் 18 படிகள் உணர்த்தும் தத்துவம்
பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றை களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச்சென்றால் இறைவன் அருள் கிடைக்கும்.
22 Nov 2024 4:43 AM
சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம்
சபரிமலைக்கு செல்லும் தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
15 Nov 2024 10:05 PM
மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.
15 Nov 2024 12:22 PM
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
14 Nov 2024 10:01 PM
மண்டல, மகர விளக்கு சீசன்: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
14 Nov 2024 12:06 AM
சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் கன்னி சாமிகள் செய்ய வேண்டிய பூஜை
சபரிமலைக்கு இருமுடி கட்டி புறப்படுவதற்கு முன், கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி 11-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் பூஜையை நடத்த வேண்டும்.
12 Nov 2024 10:40 AM
பம்பை வரை தமிழக பஸ்களுக்கு அனுமதி
அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
8 Nov 2024 9:34 AM
சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு- கேரள அரசு
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான இலவச காப்பீட்டுத் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.
2 Nov 2024 8:00 PM
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் சிறப்பு சலுகை
அய்யப்ப பக்தர்களுக்கு இருமுடி கட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
26 Oct 2024 2:57 AM
சபரிமலைக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி - பினராயி விஜயன் தகவல்
சபரிமலை பெருவழிபாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
6 Oct 2024 3:11 AM