என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க... உங்களால் சமாளிக்க முடியாது...! முதல்வரை டேக் செய்து டுவீட் செய்த நடிகர்

''என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க... உங்களால் சமாளிக்க முடியாது...! முதல்வரை டேக் செய்து டுவீட் செய்த நடிகர்

ரம்மியை ஒப்பிடும்போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவு செய்திருந்தார். அவரது பதிவுக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் நெட்டிஷன்கள் கமெண்ட் செய்தனர்.
27 March 2023 7:51 AM
ஒரே சைக்கிளில் 9 குழந்தைகள்

ஒரே சைக்கிளில் 9 குழந்தைகள்

இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது விதிமுறை. இது சைக்கிளுக்கும் பொருந்தும். ஆனால் 9 குழந்தைகளை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஒரு நபர் வேகமாக செல்லும் காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி இருக்கிறது.
20 Nov 2022 2:31 PM