
நன்மைகளை அள்ளித்தரும் நடைப்பயிற்சி யோகா
நடைப்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள் நடைப்பயிற்சி யோகாவை எளிமையாக செய்துவிடலாம்.
19 Jun 2025 11:10 AM IST
குழந்தைகள் எந்த வயதில் யோகா கற்கலாம்? - சத்குரு விளக்கம்
குழந்தைகளுக்கு சில யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப்படக் கூடாது, இது மிகவும் முக்கியம் என சத்குரு கூறி உள்ளார்.
19 Jun 2025 10:52 AM IST
மன அழுத்தம் தீர சத்குரு சொல்வது என்ன?
தியானம் என்பது மன அழுத்தத்துக்கு மட்டும் தீர்வாக இல்லாமல், அடுத்த பரிமாணத்துக்கு நகரவும் உதவி செய்யும்.
18 Jun 2025 11:50 AM IST
உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா?; இதைப் படிங்க தீர்வு கிடைக்கும்!
யோகா பயிற்சியானது உடலுக்கும் மனதுக்கும் விழிப்பு நிலையை ஏற்படுத்துகிறது.
18 Jun 2025 10:49 AM IST
ஆசனத்தில் நுணுக்கங்கள் அதிகம்: பயிற்சி பெற்ற ஆசிரியரிடமே கற்க வேண்டும்
யோகாசனம் என்பது உடற்பயிற்சி மட்டுமல்லாமல், மனிதனின் சக்தி நிலையைக் குறிப்பிட்ட வழியில் செலுத்தவல்லது என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கூறி உள்ளார்.
17 Jun 2025 12:23 PM IST
சர்வதேச யோகா தினம்.. தமிழகத்தின் 15 நகரங்களில் சிறப்பு நிகழ்வு.. இன்றே முன்பதிவு செய்யுங்க..!
கோவை ஈஷா யோகா மையத்துடன் தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் ஆகியவை இணைந்து 15 முக்கிய நகரங்களில் யோகா நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றன.
17 Jun 2025 11:52 AM IST
சர்வதேச யோகா தினத்தின் வரலாறு!
ஆந்திர மாநிலத்தில் வரும் 21-ந் தேதி கின்னஸ் உலக சாதனை யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
16 Jun 2025 11:52 AM IST
நியூயார்க்கில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி- பிரம்ம குமாரிகள் இயக்கம் ஏற்பாடு
யோகாவின் ஆன்மாவை மீட்டெடுக்கும் முயற்சியாக நியூயார்க்கில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
15 Jun 2025 4:23 PM IST
யோகா கனெக்ட் சர்வதேச மாநாடு.. பிரபல யோகா மாஸ்டர்கள் பங்கேற்பு
யோக கலையில் செல்வாக்கு மிக்க பிரபலங்களை ஒன்றிணைத்து அவர்களின் கருத்துக்கள், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் மாநாடு நடத்தப்பட்டது.
15 Jun 2025 2:32 PM IST
இன்றைய வாழ்க்கை முறைக்கு யோகா அவசியம்!
உலக அளவில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்த ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
15 Jun 2025 1:31 PM IST
யோகாவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி
யோகா வலிமை மற்றும் ஆரோக்கியத்தை வளர்க்கிறது. ஸ்ரீநகரில் இந்த ஆண்டு யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பது அருமையாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
21 Jun 2024 10:22 AM IST
சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி யோகாசனம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் பிரதமர் மோடி யோகாசனம் செய்து வருகிறார்.
21 Jun 2024 8:34 AM IST