
சர்வதேச யோகா தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஒரே இடத்தில் கூடி யோகாசனம் செய்து வருகின்றனர்.
21 Jun 2024 2:21 AM
தனி நபர் மற்றும் சமூகத்திற்கான யோகா..!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவின் ஸ்ரீநகரில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
20 Jun 2024 8:38 AM
சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு.. ஸ்ரீநகரில் பிரதமர் மோடியுடன் இணையும் 7,000 பேர்
காஷ்மீர் மக்களுக்கும் பிரதமருக்கும் இடைவெளி இருப்பதாக சிலர் நம்பினால், அது அவர்களின் பிரச்சினை என மாநில ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்தார்.
19 Jun 2024 12:04 PM
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை ராமநாதபுரம் வருகை
ராமநாதபுரம் வரும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், நாளை மறுநாள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
19 Jun 2024 5:53 AM
127 வயதில் யோகா செய்து அசத்திய தாத்தா...வீடியோ வைரல்
சர்வதேச யோகா தினத்தையொட்டி, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் 127 வயதான யோகா குரு, யோகா செய்து அசத்தினார்.
16 Jun 2024 7:51 AM
சர்வதேச யோகா தினம்: மும்பை ரெயில் நிலையத்தில் யோகா செய்த பயணிகள், ரெயில்வே ஊழியர்கள்
மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகளும், ரெயில்வே ஊழியர்களும் இணைந்து யோகா செய்தனர்.
21 Jun 2023 4:57 PM
நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா
சர்வதேச யோகா தினம் இன்று (புதன்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.
21 Jun 2023 6:52 AM
சர்வதேச யோகா தினம்: ராமேசுவரத்தில் நீர் யோகா செய்த யோகா பயிற்சியாளர்கள்
சர்வதேச யோகா தினத்தில் ராமேசுவரத்தில் யோகா பயிற்சியாளர்கள் நீரில் மிதந்தபடி யோகா செய்தனர்.
21 Jun 2023 4:15 AM
சர்வதேச யோகா தினம்: யோகா நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
21 Jun 2023 2:55 AM
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாநகராட்சியின் 131 மையங்களில் சிறப்பு பயிற்சி முகாம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பை மாநகராட்சி சார்பில் 131 மையங்களில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்..
20 Jun 2023 7:30 PM
வருமானவரித்துறை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு - முதன்மை கமிஷனர் ரவிச்சந்திரன் பங்கேற்பு
நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் முதன்மை கமிஷனர் ரவிச்சந்திரன் பங்கேற்றார்.
22 Jun 2022 6:37 AM





