சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
நீதித்துறையை விமர்சனம் செய்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
17 Dec 2022 8:28 AM GMT"வாட்ஸ் அப் கால் லாக் மூலம் என்னை கண்காணித்துள்ளனர்" - சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி
வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிய சவுக்கு சங்கர், பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
29 Nov 2022 3:52 PM GMTகடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு
இந்த நிலையில் கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்
19 Nov 2022 5:39 AM GMTசவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்...!
மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்து சவுக்கு சங்கருக்கு சென்னை எழுப்பூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
17 Nov 2022 11:08 AM GMTசவுக்கு சங்கரின் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
11 Nov 2022 9:29 AM GMTசவுக்கு சங்கரின் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
11 Nov 2022 6:30 AM GMTகடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கரின் உண்ணாவிரதம் வாபஸ்
கடலூர் மத்திய சிறையில் கடந்த 4 நாட்களாக சவுக்கு சங்கர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
3 Oct 2022 3:41 PM GMTகடலூர் சிறையில் 3-வது நாளாக உண்ணாவிரதம்: சவுக்கு சங்கருக்கு உடல்நலம் பாதிப்பு
கடலூர்:சமூக வலைதளத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி...
2 Oct 2022 8:14 AM GMTகடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் திடீர் உண்ணாவிரத போராட்டம்
கடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாா்.
30 Sep 2022 6:45 PM GMTஅரசியல் பழிவாங்கும் போக்கோடு சவுக்கு சங்கருக்கு பார்வையாளர் சந்திப்புக்கான அனுமதியை மறுப்பதா? – சீமான் கண்டனம்
சவுக்கு சங்கரது பார்வையாளர் சந்திப்புக்கு விதிக்கப்பட்டிருக்கிற ஒரு மாத காலத்தடையை நீக்கி, பார்வையாளர் சந்திப்புக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
30 Sep 2022 1:39 PM GMTகடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்
பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் உள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
30 Sep 2022 7:07 AM GMTகடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை
சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு கடலூர் மத்திய சிறை நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
29 Sep 2022 2:32 PM GMT