சாதிச் சான்றிதழ் வேண்டாம் என்று சொல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் - இயக்குனர் வெற்றிமாறன்

'சாதிச் சான்றிதழ் வேண்டாம் என்று சொல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்' - இயக்குனர் வெற்றிமாறன்

சாதிச் சான்றிதழ் தேவையில்லை என நினைப்பவர்கள் சாதியற்றவர்கள் என போட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வெற்றிமாறன் கூறினார்.
4 Feb 2023 5:25 PM GMT