
சி.பி.ஐ., அமலாக்கத்துறை மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
மதுபான ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பி உள்ள நிலையில், சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தவறான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
15 April 2023 5:27 PM
வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை 9 மாநிலங்கள் வாபஸ் பெற்றனமாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்
வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை 9 மாநிலங்கள் வாபஸ் பெற்றுள்ளன என்று மாநிலங்களவையில் மத்திய மந்திரி கூறினார்.
23 March 2023 10:15 PM
மணிஷ் சிசோடியா கைதுக்கு அரசியல் அழுத்தமே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
மணிஷ் சிசோடியா அரசியல் அழுத்தம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகளே விரும்பவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
27 Feb 2023 5:33 PM
எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தது அம்பலம்: மணிஷ் சிசோடியா மீது புதிய வழக்கு - சி.பி.ஐ.க்கு மத்திய அரசு அனுமதி
எதிர்க்கட்சிகளை உளவு பார்த்ததாக, டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மீது புதிய வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
23 Feb 2023 3:47 AM
கிரானைட் குவாரிகள்: ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி 200 கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தினார்.
28 Jan 2023 9:10 PM
உத்தரபிரதேசத்தை உலுக்கிய மருத்துவ மாணவி மர்மசாவு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
உத்தரபிரதேசத்தை உலுக்கிய மருத்துவ மாணவி மர்மசாவு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Jan 2023 9:43 PM
தேவேந்திர பட்னாவிஸ் சம்மந்தப்பட்ட போன் ஒட்டுகேட்பு வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்
தேவேந்திர பட்னாவிஸ் சம்மந்தப்பட்ட போன் ஒட்டுகேட்பு வழக்கை மாநில அரசு சி.பி.ஐ.க்கு மாற்றி உள்ளது.
23 July 2022 9:32 PM
ரெயில்வேயில் பணி நியமனங்களில் லஞ்சம்: லாலு பிரசாத் மீது சி.பி.ஐ. புதிய ஊழல் வழக்கு
ரெயில்வேயில் பணி நியமனங்களில் நிலங்களை லஞ்சமாக பெற்றதாக லாலு பிரசாத் யாதவ் மீது சி.பி.ஐ. புதிய ஊழல் வழக்கு போட்டுள்ளது. இதில் அவருக்கு சொந்தமான 17 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
20 May 2022 5:20 PM