
மேகதாது திட்ட பணிகளை தொடங்க தயார்: முதல்-மந்திரி சித்தராமையா
பயங்கரவாதிகள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை ஒடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
25 April 2025 12:20 AM
முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிரான நில முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு
நில முறைகேட்டில் மைசூரு லோக் அயுக்தா போலீசார், சித்தராமையா, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
15 April 2025 2:54 AM
சித்தராமையா மனைவிக்கு அமலாக்கத்துறை வழங்கிய சம்மன் ரத்து- கர்நாடக ஐகோர்ட்டு
நில முறைகேட்டில் மந்திரி பைரதி சுரேஷ், சித்தராமையாவின் மனைவி அமலாக்கத்துறை வழங்கிய சம்மனை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 March 2025 4:30 PM
கர்நாடகத்தில் அரசு திட்ட ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு- சித்தராமையா அறிவிப்பு
அரசு திட்ட ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
7 March 2025 3:15 PM
தென் மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமித்ஷா பேசுகிறார் - சித்தராமையா
தொகுதி மறுசீரமைப்பு குறித்து அமித்ஷா பேசுவது எதுவும் நம்பகத்தன்மையோடு இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 2:39 PM
நில முறைகேடு வழக்கில் சித்தராமையா குற்றமற்றவர்: லோக் ஆயுக்தா போலீசார் தகவல்
நில மோசடி வழக்கு தொடர்பாக லோக் ஆயுக்தா போலீசார் 11 ஆயிரம் பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
20 Feb 2025 11:04 PM
நில முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கர்நாடக ஐகோர்ட்டு மறுப்பு
நில முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
7 Feb 2025 10:25 AM
நில முறைகேடு விவகாரம்: சித்தராமையா மனைவி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
நில முறைகேடு விவகாரம் தொடர்பாக சித்தராமையா மனைவி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
27 Jan 2025 11:45 AM
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோரின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்
சித்தராமையா உள்ளிட்டோரின் ரூ.300 கோடிக்கு 142 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
18 Jan 2025 5:20 AM
அமித்ஷாவை கண்டித்து கர்நாடக சட்டசபையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியதை கண்டித்து கர்நாடக சட்டசபையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
19 Dec 2024 11:24 AM
'அம்பேத்கர் இல்லையென்றால் மோடி பிரதமர் ஆகியிருக்க முடியாது' - அமித்ஷாவுக்கு சித்தராமையா பரபரப்பு கடிதம்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித்ஷாவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
19 Dec 2024 12:22 AM
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அமலாக்கத்துறை செயல்படுகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு
நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
5 Dec 2024 3:20 AM