
முதன்மை கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்கும் நடிகை நான் இல்லை -ஊர்வசி
நடிகை ஊர்வசிக்கென தென்னிந்திய திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
4 Oct 2025 2:48 PM
“ஜெயிலர் 2” படம் குறித்து “பில்டப்” செய்ய விரும்பவில்லை - இயக்குனர் நெல்சன்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படம் அடுத்தாண்டு கோடை கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது.
4 Oct 2025 12:03 AM
ஓய்வின்றி உழைப்பவள் நான் - நடிகை மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன், பிரபாஸ் ஜோடியாக நடித்த ‘தி ராஜாசாப்’ திரைப்படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாக உள்ளது.
4 Oct 2025 12:03 AM
பிரபுசாலமனினின் “கும்கி 2” பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரபுசாலமன் இயக்கத்தில் மதியழகன் நடிக்கும் ‘கும்கி 2’ படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது.
3 Oct 2025 9:00 PM
பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடித்துள்ள ‘டியூட்’ படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.
3 Oct 2025 8:37 PM
''ஜாவா சுந்தரேசன்'' என பெயரை மாற்றிக்கொண்ட நடிகர் சாம்ஸ்
நடிகர் சாம்ஸ் மக்கள் விருப்பமே மகேசன் விருப்பமாக ஏற்று கொண்டு தனது பெயரை ஜாவா சுந்தரேசன் என்று மாற்றிக்கொண்டார்.
2 Oct 2025 12:23 PM
நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன் 2” பர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட்
நடிகை நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
1 Oct 2025 3:57 PM
படிப்புக்கும், நடிப்புக்கும் சம்மந்தம் இல்லை - நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது பள்ளி பருவ நினைவுகள் குறித்து நடிகை பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
30 Sept 2025 4:22 PM
கிச்சா சுதீப் நடிக்கும் “மார்க்” படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கிச்சா சுதீப் நடிக்கும் ‘மார்க்’ படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.
29 Sept 2025 3:50 PM
4 நாட்களில் பவன் கல்யாணின் “ஓஜி” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் 4 நாட்களில் ரூ. 252 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
29 Sept 2025 3:29 PM
வைரலாகும் சமந்தா எழுதிய கவிதை
பெண்ணின் வாழ்க்கையில் 20 வயதிலிருந்து 30 வயது என்பது எந்தவகையில் மாறுபட்டதாக உள்ளது என்பதை கவிதையாக சமந்தா எழுதியுள்ளார்.
29 Sept 2025 3:18 PM
“தி பாரடைஸ்” படத்தில் மோகன் பாபுவின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது.
28 Sept 2025 9:28 AM




