
9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் நடிகை மந்த்ரா
தமிழ் சினிமாவை விட்டு தான்எங்கும் போய்விடவில்லை என்று நடிகை மந்த்ரா கூறியுள்ளார்.
15 July 2025 8:02 PM
திருமணத்துக்கு பிறகு கணவரின் பிறந்த நாளை கொண்டாடிய பிக் பாஸ் நடிகை
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் காதலர்களான நடிகை பாவ்னி - நடன இயக்குநர் அமீர் ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் சிறந்த தம்பதிகளாக மாறியுள்ளனர்.
15 July 2025 6:58 PM
"பன் பட்டர் ஜாம்" படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
பிக் பாஸ் ராஜு நடித்துள்ள ‘பன் பட்டர் ஜாம்’ படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது.
15 July 2025 5:03 PM
வெற்றி மாறனின் "பேட் கேர்ள்" படத்தின் 2வது பாடல் ரிலீஸ் அறிவிப்பு
வெற்றி மாறனின் ‘பேட் கேர்ள்’ படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி வெளியாகிறது.
15 July 2025 4:22 PM
எனக்கேற்ற சரியான நபருக்காக காத்திருக்கிறேன் - ஹனிரோஸ்
காதல் குறித்து நடிகை ஹனிரோஸ் பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
14 July 2025 10:28 PM
"பன் பட்டர் ஜாம்" டிரெய்லர் வெளியீடு
பிக் பாஸ் ராஜு நடித்துள்ள ‘பன் பட்டர் ஜாம்’ படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது.
14 July 2025 4:57 PM
"ஓஹோ எந்தன் பேபி" படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு
நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி நடித்துள்ள ‘ஓஹோ எந்தன் பேபி’ படம் மக்கள் வரவேற்பை பெற்று வருகிறது.
12 July 2025 8:42 PM
"தலைவன் தலைவி" படத்தின் "ஆகாச வீரன்" பாடல் வெளியீடு
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள 'தலைவன் தலைவி' படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.
12 July 2025 6:11 PM
தனுஷின் புதிய பட பூஜை வீடியோ வெளியீடு
தனுஷின் 54வது படத்தை “போர் தொழில்” பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க உள்ளார்.
12 July 2025 5:13 PM
திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை- சுருதிஹாசன்
நடிகை சுருதிஹாசன் திருமணம் என்பது சாதாரண விஷயமில்லை அதில் தனக்குப் பயமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
12 July 2025 4:34 PM
ஓய்வுக்கு பிறகு புத்தகங்களை படிக்க விருப்பம் - ரஜினிகாந்த் பேச்சு
வேள்பாரி திரை வடிவத்துக்கு அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
11 July 2025 3:32 PM
வெற்றியின் "சென்னை பைல்ஸ் முதல்பக்கம்" ரிலீஸ் தேதி அறிவிப்பு
வெற்றி நடித்துள்ள 'சென்னை பைல்ஸ் முதல்பக்கம்' படம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது.
10 July 2025 7:52 PM