
'தேவா' - படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த பூஜா ஹெக்டே
கடந்த ஆண்டே வெளியாக இருந்த தேவா படம் கடந்த 31-ம் தேதி வெளியானது.
2 Feb 2025 4:20 AM
மனைவி சோபிதாவுடன் நடிக்க உள்ள நாக சைதன்யா ?
கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
2 Feb 2025 1:59 AM
'கதையில்தான் கவனம் செலுத்த வேண்டும், அதில் அல்ல..'- கவுதம் மேனன்
முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் கவுதம் மேனன்
22 Jan 2025 2:23 AM
நாக சைதன்யாவுக்கு வில்லனாகும் 'லாபதா லேடீஸ்' பட நடிகர்?
நாக சைதன்யாவின் 24-வது படத்தை கார்த்திக் தண்டு இயக்க உள்ளார்
22 Jan 2025 1:19 AM
கடைசி நேரத்தில் 'மார்கோ' படத்தில் இருந்து நீக்கம் - மவுனம் கலைத்த ரியாஸ் கான்
மார்கோ படத்தில் தான் நடித்த காட்சிகள் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டதாக ரியாஸ் கான் கூறினார்.
21 Jan 2025 3:02 AM
"அவதார்: பயர் அண்ட் ஆஷ்" படத்தின் நீளம் இவ்வளவா? - அப்டேட் கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது.
19 Jan 2025 3:24 AM
இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் 20 இந்தியத் திரைப்படங்கள்
இந்த ஆண்டு பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கின்றன.
15 Jan 2025 2:06 PM
'7ஜி ரெயின்போ காலனி 2' படப்பிடிப்பு தள புகைப்படத்தை பகிர்ந்த செல்வராகவன்
19 ஆண்டுகளுக்கு பிறகு '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் 2-ம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
5 Jan 2025 12:35 PM
ஜாக்கி சான் நடித்துள்ள 'எ லெஜென்ட்' படத்தின் அப்டேட்
இந்த படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் பிலிம்ஸ் வெளியிட உள்ளது.
30 Dec 2024 2:23 PM
'லக்கி பாஸ்கர்' பட இயக்குனருடன் இணையும் சூர்யா!
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 Dec 2024 4:22 PM
'100 படங்களை கடந்துவிட்டேன், எனினும் ...' - இயக்குனர் போஸ் வெங்கட்
இயக்குனரும், நடிகருமான போஸ் வெங்கட் இதுவரை 100 படங்களை கடந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
26 Dec 2024 4:43 AM
2024-ம் ஆண்டின் கடைசி வாரத்தில் வெளியாகும் 10 தமிழ் படங்கள்
வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் 10 தமிழ் படங்கள் வெளியாக உள்ளன.
25 Dec 2024 12:00 PM