
பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 27-ந் தேதி தமிழகம் வருகை
துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
25 Aug 2025 10:32 AM
துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு
துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் பா.ஜ.க. சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.
19 Aug 2025 7:51 AM
சிறந்த அனுபவம் பெற்றவர் சி.பி.ராதாகிருஷ்ணன்: பிரதமர் மோடி வாழ்த்து
சமூக சேவை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் சி.பி.ராதாகிருஷ்ணன் கவனம் செலுத்தியுள்ளார் என்று மோடி கூறினார்.
17 Aug 2025 4:31 PM
துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு: பிரதமர் மோடிக்கு சிபி ராதாகிருஷ்ணன் நன்றி
எனது இறுதி மூச்சு உளவரை தேசத்துக்காக உழைப்பேன் என்று சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
17 Aug 2025 4:09 PM
பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில கவர்னராக உள்ளார்.
17 Aug 2025 2:37 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்த மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் வைத்து மராட்டிய மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.
11 Aug 2025 4:15 PM
தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை-மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை, அனைத்து மாநிலத்திற்கும் வரக் கூடிய ஒன்று என்று கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் கூறினார்.
9 March 2025 11:28 AM
முரசொலி செல்வம் மறைவு: மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்
முரசொலி செல்வம் மறைவையொட்டி அவரது மனைவி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மராட்டிய கவர்னர் ஆறுதல் கூறினார்.
13 Oct 2024 7:53 AM
'ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம்' - ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜனநாயகம் தளைத்தோங்க ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
2 Sept 2023 7:26 PM
ஜார்க்கண்ட் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு...!
ஜார்க்கண்டின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
18 Feb 2023 9:09 AM