
ஆவணி கடைசி செவ்வாய்... முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆவணி கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
16 Sept 2025 7:00 AM
கோவை: அம்மன் கோவில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு
வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
12 Sept 2025 11:02 AM
காரைக்கால், திருவானைக்காவல் கோவில்களில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி
காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் நடைபெற்ற விழாவில், சுந்தராம்பாள் சமேத கயிலாசநாதர் தலையில் மண்சட்டி சுமந்து செல்வது போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
3 Sept 2025 5:50 AM
ஆவணி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 21-ந் தேதி வரை சிறப்பு வழிபாடுகள்
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
17 Aug 2025 7:30 AM
வளர்பிறை சஷ்டி: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
முருகன் கோவில்களில் நடைபெற்ற சஷ்டி பூஜையில் அந்தந்த பகுதி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
30 July 2025 10:58 AM
சூலக்கல் மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு
வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
11 July 2025 8:54 AM
சேலம்: முத்துமலை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு
எழுச்சிப் பயணம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்ட வெள்ளி வாள் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.
10 July 2025 8:13 AM
ஆலங்குடி குருபரிகார கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு
வியாழக்கிழமை சிறப்பு வழிபாட்டின்போது மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.
26 Jun 2025 8:14 AM
பரமத்திவேலூர்: முருகன் கோவில்களில் ஆனி கிருத்திகை சிறப்பு வழிபாடு
ஆனி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
23 Jun 2025 6:57 AM
ஆனி கிருத்திகை: முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை
கிருத்திகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
22 Jun 2025 10:59 AM
பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
22 Jun 2025 7:21 AM
பரமத்திவேலூர் பகுதிகளில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
15 Jun 2025 6:37 AM