
17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை: தொழிலாளி மீது போக்சோ வழக்கு
சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 May 2025 8:23 AM IST
ஓடும் காரில் 15 வயது சிறுமிக்கு 2 முறை பாலியல் பலாத்காரம்
பள்ளி முடியும் நேரத்தில், அந்த சிறுமியை அவருடைய கிராமத்தின் அருகே, காரில் இருந்து வெளியே தள்ளி விட்டு, விட்டு அவர்கள் தப்பி விட்டனர்.
6 May 2025 9:54 PM IST
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 78 வயது முதியவர் போக்சோவில் கைது
சிறுமியை தனியாக அழைத்து சென்று முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
4 May 2025 10:39 AM IST
4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்: பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
மதுரையில் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது சிறுமி பலியானது.
30 April 2025 8:57 AM IST
காதலியை சந்திக்க நள்ளிரவில் சுவா் ஏறி குதித்த வாலிபர்.. சிறுமியின் தந்தை செய்த செயலால் அதிர்ச்சி
வாலிபரின் செயலால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தந்தை, அவருக்கு தக்க தண்டனை கொடுக்க நினைத்தார்.
30 April 2025 7:00 AM IST
ராணிப்பேட்டையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: சிறுமி பலி; 5 பேர் காயம்
ராணிப்பேட்டையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
21 April 2025 8:25 AM IST
கேரளா: மதுபானம் வாங்க 10 வயது மகளை கடைக்கு அனுப்பிய தந்தை; போலீசார் சம்மன்
கேரளாவில் சிறுமி, மளிகை பொருள் வாங்க கடைக்கு வந்ததுபோல் மதுபானம் வாங்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 April 2025 4:52 PM IST
5 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூர வாலிபர்.. என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை மர்மநபர் கடத்தி சென்று கற்பழித்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
14 April 2025 4:52 AM IST
அதிர்ச்சி சம்பவம்: மதுபானம் ஊற்றி கொடுத்து சிறுமி கூட்டு பலாத்காரம்
இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 April 2025 3:00 AM IST
17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது: தொழிலாளி மீது போக்சோ வழக்கு
சிறுமியை காப்பமாக்கியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 April 2025 8:07 AM IST
15 வயது சிறுமியை கடத்தி திருமணம்: நேபாள வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி வாலிபர் கடத்தி சென்றார்.
3 April 2025 7:46 AM IST
கோவை: 17 வயது சிறுமி கர்ப்பம் - கணவர் மீது போக்சோ வழக்கு
சிறுமியின் கணவரான வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 April 2025 5:55 AM IST