
உத்தரபிரதேசம்: மினி வேன் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
18 Dec 2023 3:48 PM IST
சுங்கச்சாவடியில் வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்ற காவலாளி பலி
சுங்கச்சாவடியில் வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்ற காவலாளி பலியானார். லாரி டிரைவர் கைதானார்.
5 Oct 2023 4:11 PM IST
தொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்..!
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஏராளமான மக்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
16 Sept 2023 8:43 PM IST
கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினைக்குதீர்வு காண சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் -பிரதமருக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம்
கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பிரதமருக்கு, மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.
6 Sept 2023 7:32 AM IST
காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல்
காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sept 2023 7:18 AM IST
தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு
தமிழகத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆகஸ்ட் 31-ந்தேதி(இன்று) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
31 Aug 2023 2:12 AM IST
2 சுங்கச்சாவடிகளுக்கு அபராதம் விதிப்பு
2 முறை கட்டணம் வசூல் செய்த விவகாரத்தில் 2 சுங்கச்சாவடிகளுக்கு அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
22 Jun 2023 1:00 AM IST
14 சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும்
10 மீட்டர் சாலையாக மாற்றி அமைக்கப்பட்ட 14 சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை விடுத்துள்ளார்.
7 Jun 2023 12:15 AM IST
சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?
சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
5 April 2023 2:35 AM IST
தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு
29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை உயர்கிறது.
31 March 2023 6:53 PM IST
கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் - மத்திய அரசு தகவல்
கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
16 March 2023 9:19 PM IST
புதிதாக திறக்கப்பட்ட பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக போராட்டம்
முழு திட்டமும் முடியும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
14 March 2023 10:18 PM IST