
சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர புறப்பட்டு சென்ற விண்கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது.
15 March 2025 1:02 AM
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
13 March 2025 1:03 AM
பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்: தேதியை அறிவித்த நாசா
சுனிதாவில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்றனர்.
10 March 2025 2:44 PM
சுனிதா வில்லியம்ஸ் விவகாரத்தில் அரசியல் - எலான் மஸ்க்
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை விரைவாக அழைத்து வர பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
20 Feb 2025 3:28 AM
அடுத்த மாதம் பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி உள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அடுத்த மாதம் 19ல் பூமிக்கு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.
14 Feb 2025 5:22 PM
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப நாசா புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
12 Feb 2025 3:35 PM
சுனிதா வில்லியம்சை பத்திரமாக பூமிக்கு அழைத்துவர எலான் மஸ்க் உதவியை நாடிய டிரம்ப்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர டிரம்ப், வேண்டுகோள் விடுத்துள்ளதாக எலான் மஸ்க் உறுதிபடுத்தினார்.
30 Jan 2025 12:51 AM
விண்வெளியில் அரிய வாய்ப்பை கண்டுகளித்த சுனிதா வில்லியம்ஸ் குழுவினர்
சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.
1 Jan 2025 6:02 PM
விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு
சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
25 Dec 2024 5:59 AM
விண்வெளி நிலையத்தில் தேங்க்ஸ் கிவ்விங் டே கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்- வீடியோ
விண்வெளி நிலையத்தில் இருந்து நாசா விஞ்ஞானிகள் பூமியில் உள்ள விஞ்ஞானிகளுடன் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
29 Nov 2024 1:46 PM
முன்பை விட நலமாக உள்ளேன் - சுனிதா வில்லியம்ஸ் தகவல்
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சுனிதா வில்லியம்ஸ் வாக்களித்தார்.
14 Nov 2024 12:34 AM
விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 12:54 AM