
குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாடிய கமல்ஹாசன்... வைரலாகும் புகைப்படங்கள்...!
கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.
1 Jan 2024 10:00 AM
கமலை மிகவும் நேசிக்கிறேன்.. கவனம் ஈர்க்கும் பார்த்திபன் பதிவு
இயக்குனர் பார்த்திபன் படத்தில் கமல் ஹாசனின் மகள் சுருதிஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளார்.
27 Nov 2023 10:15 AM
பார்த்திபனுடன் இணைகிறாரா சுருதிஹாசன்... வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்...!
நடிகை சுருதிஹாசனுக்கு பூங்கொத்து கொடுப்பது போன்ற புகைப்படத்தை பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.
5 Nov 2023 10:36 AM
அரசியலுக்கு வர முடிவா? சுருதிஹாசன் விளக்கம்
கோவை சென்ற சுருதிஹாசனிடம் அரசியலுக்கு வர முடிவு செய்து இருக்கிறீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு நடிகை சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
18 Oct 2023 4:35 AM
மனநலனை காக்க 5 வழிமுறைகள் - நடிகை சுருதிஹாசன் அறிவுரை...!
தனது மனநலனை பாதுகாக்க 5 வழிமுறைகளை பின்பற்றுவதாக நடிகை சுருதிஹாசன் தெரிவித்து உள்ளார்.
12 Oct 2023 8:03 AM
ஹாலிவுட்டில் நடித்த சுருதிஹாசன் மகிழ்ச்சி
சுருதிஹாசன் நடித்த ‘தி ஐ' என்ற ஹாலிவுட் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
3 Oct 2023 5:00 AM
கமலுடன் சுருதிஹாசன் பாடிய இசை ஆல்பம் விரைவில் வெளியாகிறது
உலக நாயகன் கமல்ஹாசன் மகளும், முன்னணி நடிகையுமான சுருதிஹாசன், பிரபாசுக்கு ஜோடியாக நடித்துள்ள 'சலார்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.சமீபத்தில்...
24 Sept 2023 12:40 AM
பின்தொடர்ந்த மர்ம நபர்... சுருதிஹாசன் பகிர்ந்த கசப்பான அனுபவம்
நடிகை சுருதிஹாசனை சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் மர்ம நபர் பின்தொடர்ந்ததும், அவரை பார்த்து சுருதிஹாசன் கடுப்பாகி சத்தம் போட்டதும்...
23 Sept 2023 3:03 AM
'கர்மா' குறித்து சுருதிஹாசன் கருத்து...!
சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் கிசுகிசுக்கள் உலவிவரும் நிலையில், சுருதிஹாசன் ஒரு கருத்தை பதிவிட்டு உள்ளார்
21 Aug 2023 4:51 AM
ஹீரோவுக்கு இணையாக நடிகைக்கும் சம்பளம் - சுருதிஹாசன் விருப்பம்
கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டும் என்று கதாநாயகிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில்...
25 May 2023 3:15 AM
பனியில் சூட்டிங்கா..
தெலுங்கில் தீவிர கவனம் செலுத்தி வரும் வெள்ளிமலர், சினிமா செய்திகள், பனி, சூட்டிங், சுருதிஹாசன், சமீபத்தில் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோளை...
21 April 2023 6:42 AM
எந்த வகையான மதுவை குடிப்பீர்கள் ரசிகர் கேட்ட கேள்விக்கு நச்சுன்னு பதில் அளித்த சுருதிஹாசன்..!
கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்கு வந்தவர் சுருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
17 March 2023 10:07 AM