ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் கொலம்பியா வீரர் ஒப்பந்தம்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் கொலம்பியா வீரர் ஒப்பந்தம்

சென்னையின் எப்.சி. அணியில் கொலம்பியாவைச் சேர்ந்த வில்மர் ஜோர்டான் கில் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
11 Jun 2024 8:14 PM
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் இருந்து விடைபெற்றார் கிரிவெல்லாரோ

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் இருந்து விடைபெற்றார் கிரிவெல்லாரோ

சென்னையின் எப்.சி. அணியில் இடம்பிடித்திருந்த ரபேல் கிரிவெல்லாரோ நேற்று அணியில் இருந்து விடைப்பெற்றார்.
29 May 2024 1:09 AM
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி: பவுலிங் பயிற்சி செய்த தோனி..வைரல் வீடியோ

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி: பவுலிங் பயிற்சி செய்த தோனி..வைரல் வீடியோ

18-ம் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன
16 May 2024 5:03 PM
சேப்பாக்கம் மைதானத்தில்  50-வது வெற்றி - ரசிகர்களுடன் கொண்டாடிய சென்னை அணி வீரர்கள்

சேப்பாக்கம் மைதானத்தில் 50-வது வெற்றி - ரசிகர்களுடன் கொண்டாடிய சென்னை அணி வீரர்கள்

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி தனது 50-வது வெற்றியை பதிவு செய்தது.
12 May 2024 4:54 PM
சென்னை அணி அபார பந்துவீச்சு...142 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

சென்னை அணி அபார பந்துவீச்சு...142 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

சென்னை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 3 விக்கெட், துஷார் தேஸ்பண்டே 2 விக்கெட் வீழ்த்தினர்.
12 May 2024 11:44 AM
போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே இருங்கள்...ரசிகர்களுக்கு சென்னை அணி வேண்டுகோள்

போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே இருங்கள்...ரசிகர்களுக்கு சென்னை அணி வேண்டுகோள்

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
12 May 2024 10:38 AM
சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு

சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்
12 May 2024 9:35 AM
கில், சாய் சுதர்சன் அபார சதம்..சென்னை அணிக்கு 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்

கில், சாய் சுதர்சன் அபார சதம்..சென்னை அணிக்கு 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்

குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது
10 May 2024 3:50 PM
ஐ.பி.எல்: சென்னை - குஜராத் அணிகள் நாளை மோதல்

ஐ.பி.எல்: சென்னை - குஜராத் அணிகள் நாளை மோதல்

சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
9 May 2024 3:11 PM
அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட் , மிட்செல்...சென்னை அணி 212 ரன்கள் குவிப்பு

அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட் , மிட்செல்...சென்னை அணி 212 ரன்கள் குவிப்பு

சிறப்பாக ஆடிய ருதுராஜ் 54 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
28 April 2024 3:57 PM
சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு

சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்
28 April 2024 1:35 PM
4-வது வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்- சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர்

4-வது வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்- சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர்

46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன
28 April 2024 12:33 PM