
கூட்டுறவு துறையின் 64 வகை பொருட்கள் - "ஒரே கிளிக் வீடு தேடி டோர் டெலிவரி"- அமைச்சர் பெரியகருப்பன் அதிரடி அறிவிப்பு
தக்காளி விலையை மேலும் குறைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
6 July 2023 7:04 AM
தமிழ்நாடு கோவில்களின் தகவல்களை அறிய புதிய செல்போன் செயலி தொடக்கம்
திருக்கோயில் மொபைல் ஆப் மூலம் முதற் கட்டமாக 50 திருக்கோயில்களில் சேவைகளையும் திருப்பணிகளையும் அறிந்து கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
19 May 2023 8:33 AM
பேரிடர் கால எச்சரிக்கை செயலி உருவாக்கம்
பொதுமக்களுக்காக பேரிடர் கால எச்சரிக்கை செயலி உருவாக்கப்பட்டது.
21 March 2023 7:39 PM
அரசு பள்ளிகளில் 1-ம் தேதி முதல் செயலி மூலம் வருகைப்பதிவு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசு பள்ளிகளில் ஜனவரி 1-ம் தேதி முதல் செயலி மூலம் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
23 Dec 2022 12:28 PM
'ஸ்மார்ட் காவலர்' செயலி
‘ஸ்மார்ட் காவலர்’ செயலி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
21 Dec 2022 9:05 PM
ஆப்-களால் 10 லட்சம் பயனாளர் விவரங்கள் திருட்டு; பேஸ்புக் அதிர்ச்சி தகவல்
தீங்கு விளைவிக்கும் செயலிகளால் 10 லட்சம் பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டு உள்ளன என பேஸ்புக் அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.
9 Oct 2022 3:55 AM
கால்நடை மருத்துவம் குறித்த விபரங்களை பெற பிரத்யேக செயலி தொடக்கம்
கால்நடை தொழில் முனைவோருக்காக 'கால்நடை மருத்துவர் செயலி'யை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
12 Sept 2022 6:48 PM
ஸ்மார்ட் போன் செயலி மூலம் பணமோசடி; அமலாக்கத்துறை சோதனையில் தொழிலதிபர் வீட்டில் ரூ.7 கோடி பறிமுதல்!
சோதனையின் போது படுக்கை அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.7 கோடி பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
10 Sept 2022 12:44 PM
'காவல் உதவி' செயலி குறித்து விழிப்புணர்வு - சென்னையில் 168 இடங்களில் நடந்தது
சென்னையில் ‘காவல் உதவி’ செயலி குறித்து விழிப்புணர்வு 168 இடங்களில் நடந்தது.
4 Aug 2022 5:18 AM
செயலியில் ஆசிரியர்களின் வருகை பதிவு...அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை
அரசுப் பள்ளிகளில் ஆசியர்களின் வருகையை, பழையபடி, பயோமெட்ரிக் முறையிலேயே பதிவு செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Aug 2022 7:04 AM
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் கல்வித்துறை செயலி மூலம் வருகைப்பதிவு
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
1 Aug 2022 1:32 AM