திருப்பூர்: செல்பி வித் அண்ணா போட்டி - கல்லூரி மாணவிகளிடையே பாஜக மகளிர் அணியினர் வாக்குவாதம்

திருப்பூர்: "செல்பி வித் அண்ணா" போட்டி - கல்லூரி மாணவிகளிடையே பாஜக மகளிர் அணியினர் வாக்குவாதம்

திருப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையை ஒட்டி, திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
15 July 2022 11:41 AM GMT