
சைபர் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை
சைபர் குற்றங்களில் ஈடுபட்டு 100 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளனர்
11 Oct 2025 8:02 AM
இன்போசிஸ் தலைவர் சுதாமூர்த்தியிடம் நூதன முறையில் பணம் பறிக்க முயற்சி
செல்போனில் இருந்து ஆபாச படங்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுவதாக மர்மநபர் கூறியுள்ளார்.
23 Sept 2025 5:54 AM
சைபர் மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை
சைபர் மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
29 March 2025 10:29 AM
தூத்துக்குடி: இந்த ஆண்டு மொத்தம் 604 சைபர் குற்ற புகார்கள்- 48.17 லட்சம் பணம் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு மொத்தம் 604 சைபர் குற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, 48.17 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது.
21 March 2025 11:01 AM
ஒரு வீடியோ பார்த்தால் 50 ரூபாய்.. மோசடி கும்பலின் வலையில் சிக்கி ரூ.15 லட்சத்தை இழந்த நபர்
டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Jan 2024 12:43 PM
உத்தரபிரதேசத்தில் சைபர் மோசடி: இரு சீனர்கள் கைது
உத்தரபிரதேச மாநிலத்தில் சைபர் மோசடியில் ஈடுபட்ட இரண்டு சீனர்களை போலீசார் கைதுசெய்தனர்.
17 Oct 2022 11:33 PM
சைபர் மோசடியில் பணத்தை இழந்தால் 112 என்ற எண்ணை உடனே தொடர்பு கொள்ளுங்கள்; துணை போலீஸ் கமிஷனர் ராமராஜன் தகவல்
சைபர் மோசடியில் பணத்தை இழந்தால் 112 என்ற எண்ணை உடனே தொடர்புெகாள்ளுங்கள் என்று துணை போலீஸ் கமிஷனர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
28 July 2022 4:17 PM




