
மசோதாவுக்கு ஒப்புதல்: ஜனாதிபதிக்கு முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு
கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் விவரம் வெளியாகியுள்ளது.
12 April 2025 5:19 AM
போர்ச்சுக்கல் சுற்றுப்பயணம் முடிந்து தாயகம் திரும்பிய திரவுபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு
போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா பயணங்களை முடித்து கொண்டு ஜனாதிபதி முர்மு இன்று நாடு திரும்பினார்.
12 April 2025 5:01 AM
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
5 April 2025 7:56 PM
சிலி நாட்டின் ஜனாதிபதி ஏப்ரல் 1-ந்தேதி இந்தியா வருகை
சிலி நாட்டின் ஜனாதிபதி போரிக், 5 நாள் இந்திய சுற்றுப்பயணத்தின்போது ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்வார்.
27 March 2025 11:50 AM
ஹோலி பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
ஹோலி பண்டிகையை ஒட்டி இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடியை தூவி நடனமாடி மகிழ்ந்தனர்.
14 March 2025 3:57 AM
திறமையான இந்திய மாணவர்களால் பொருளாதார வளர்ச்சி அடைந்த பல நாடுகள்: ஜனாதிபதி உரை
இந்திய மாணவர்கள் தங்களுடைய திறமையை நம்முடைய நாட்டிலும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியுள்ளார்.
3 March 2025 7:27 PM
பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான படி - ஜனாதிபதி முர்மு
பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான படி என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
14 Feb 2025 4:22 PM
சிறை கைதியை விடுவிடுக்க ஜனாதிபதி பெயரில் வந்த போலி உத்தரவு - அதிகாரிகள் தீவிர விசாரணை
சிறை கைதியை விடுவிடுக்க ஜனாதிபதி பெயரில் வந்த போலி உத்தரவு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Feb 2025 12:05 PM
2 நாள் பயணமாக ஜார்கண்ட் செல்கிறார் ஜனாதிபதி முர்மு
2 நாள் பயணமாக அடுத்த வாரம் ஜார்கண்ட் செல்கிறார் ஜனாதிபதி முர்மு.
6 Feb 2025 5:18 AM
மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா
மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
3 Feb 2025 5:20 PM
ஜனாதிபதி உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்
ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.
31 Jan 2025 5:54 AM
முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி - ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு
குடியரசு தின விழாவின் நிறைவாக முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
29 Jan 2025 12:26 PM