
வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா அரசு கெடுபிடி: இந்தியர்களுக்கு பாதிப்பு
கனடாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
19 Sept 2024 12:52 PM
3 இந்தியர்கள் கைது.. இது கனடாவின் உள்நாட்டு அரசியல்.. வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடும் தாக்கு
கனடாவில் ஆளுங்ட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றும், சில கட்சிகள் காலிஸ்தான் சார்பு தலைவர்களை நம்பியிருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
5 May 2024 6:18 AM
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது.. கனடா பிரதமர் ட்ரூடோ சொன்ன விளக்கம்
கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 May 2024 5:45 AM
விமானத்தில் கோளாறு: நாடு திரும்ப முடியாமல் தவித்த கனடா பிரதமர்
ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தபோதும் கனடா பிரதமரின் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.
7 Jan 2024 5:37 AM
இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர்வோம் - கனடா பிரதமர் உறுதி
இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர்வோம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.
3 Oct 2023 6:48 PM
41 கனடா தூதர்களை திரும்ப பெற வேண்டும் - இந்திய அரசு ஒரு வாரம் கெடு
இந்தியாவில் இருக்கும் 41 தூதர்களை ஒரு வாரத்தில் திரும்ப பெறுமாறு கனடாவிடம் இந்தியா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 Oct 2023 11:08 AM
'உக்ரைனுக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்குவோம்' - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
உக்ரைனுக்கு கனடா அரசு அடுத்த வருடமும் தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
22 Sept 2023 9:07 PM
கனடா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - விமான நிலையத்தில் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்பு
அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார்.
22 Sept 2023 5:20 PM
காலிஸ்தான் விவகாரம்; இந்திய ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ!
ஐக்கிய நாடுகள் அவை சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், இந்திய ஊடகங்கள், ஹர்திப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அது குறித்து பதிலளிக்காமல் சென்று விட்டார்.
21 Sept 2023 10:44 AM
உக்ரைனுக்கு ரூ.200 கோடி வழங்கிய கனடா
சுமார் ரூ.200 கோடியை உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் கூட்டமைப்புக்கு கனடா அரசாங்கம் வழங்கி உள்ளது.
18 Sept 2023 4:59 PM
கனடா பிரதமரை அழைத்து செல்ல மாற்று விமானம் வருகை
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட வேண்டிய விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
11 Sept 2023 3:23 PM
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரை - இலங்கை கண்டனம்
2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுடனான இறுதிக்கட்ட போர் குறித்து உரையற்றிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
21 May 2023 10:20 AM