பயணம் நம்பமுடியாதது- யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடருக்கு  பிறகு ஓய்வு பெறும் நட்சத்திர வீரர்

"பயணம் நம்பமுடியாதது"- யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடருக்கு பிறகு ஓய்வு பெறும் நட்சத்திர வீரர்

அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான் இஸ்னர் யுஎஸ் ஓபன் 2023 தொடருக்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
25 Aug 2023 7:49 AM GMT