ஜார்க்கண்ட்: பாஜகவில் இணைந்தார் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.

ஜார்க்கண்ட்: பாஜகவில் இணைந்தார் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.

ஜார்க்கண்ட்டில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்.
15 Nov 2024 3:43 PM
மாற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

மாற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பயணம் செய்யவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மாற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
15 Nov 2024 12:44 PM
பிரதமர் மோடி பயணம் செய்யவிருந்த விமானத்தில் கோளாறு

பிரதமர் மோடி பயணம் செய்யவிருந்த விமானத்தில் கோளாறு

பிரதமர் மோடி பயணம் செய்யவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
15 Nov 2024 9:59 AM
தோனிக்கு நோட்டீஸ் அனுப்பிய ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு

தோனிக்கு நோட்டீஸ் அனுப்பிய ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு

தொழில் மோசடி விவகாரம் தொடர்பாக தோனிக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
13 Nov 2024 5:39 AM
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
13 Nov 2024 1:30 AM
ஜார்க்கண்ட்டில் நாளை முதற்கட்ட தேர்தல்: முன்னேற்பாடுகள் தீவிரம்

ஜார்க்கண்ட்டில் நாளை முதற்கட்ட தேர்தல்: முன்னேற்பாடுகள் தீவிரம்

ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
12 Nov 2024 2:34 PM
ஜார்க்கண்ட்டில் ஆட்சிக்கு வந்த உடன் ஊடுருவல்காரர்களை கண்டறிய குழு - உள்துறை மந்திரி அமித்ஷா

ஜார்க்கண்ட்டில் ஆட்சிக்கு வந்த உடன் ஊடுருவல்காரர்களை கண்டறிய குழு - உள்துறை மந்திரி அமித்ஷா

ஜார்க்கண்ட்டில் ஆட்சிக்கு வந்த உடன் ஊடுருவல்காரர்களை கண்டறிய குழு அமைக்கப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 10:06 AM
ஜார்க்கண்ட்: வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை - அதிர்ச்சி சம்பவம்

ஜார்க்கண்ட்: வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை - அதிர்ச்சி சம்பவம்

ஜார்க்கண்ட்டில் வங்கியில் ரூ. 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Nov 2024 9:32 AM
ஏழைகளிடம் பணம் பறிக்கும் வகையில்  வரி அமைப்பு உள்ளது: ராகுல் காந்தி தாக்கு

ஏழைகளிடம் பணம் பறிக்கும் வகையில் வரி அமைப்பு உள்ளது: ராகுல் காந்தி தாக்கு

ஏழைகளிடம் பணம் பறிக்கும் வகையில் நமது வரி அமைப்பு முறையை மாற்றியுள்ளதாக மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்தார்.
9 Nov 2024 12:24 PM
ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

ஹேமந்த் சோரனின் உதவியாளர் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
9 Nov 2024 9:51 AM
மக்களை மத அடிப்படையில் பாஜக பிரிக்க முயற்சிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களை மத அடிப்படையில் பாஜக பிரிக்க முயற்சிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பழங்குடியினருக்காக நான் குரல் எழுப்பும்போது, இந்தியாவை பிரிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
8 Nov 2024 11:58 AM
ஜார்க்கண்டில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

ஜார்க்கண்டில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று காலை ரிக்டர் 3.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2 Nov 2024 9:03 AM