
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் விரோதப் போக்கு கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்
போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
30 May 2025 11:00 AM IST
நெல்கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்: அரசு விளக்கம் அளிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
24 May 2025 6:07 PM IST
நாகையில் பெய்த தொடர்மழையால் பயிர்கள் சேதம்: உரிய இழப்பீடு வழங்க டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க. அரசின் மூலம் எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
23 May 2025 6:13 PM IST
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
மின் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
19 May 2025 10:33 PM IST
தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
காவல்துறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
12 May 2025 4:04 PM IST
போர் பதற்றம் முடிவுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியாக இருந்த பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றி என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
10 May 2025 8:40 PM IST
பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக நிற்போம்: டி.டி.வி. தினகரன்
ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
9 May 2025 7:05 PM IST
பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தி.மு.க. அரசால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
8 May 2025 2:32 PM IST
93 ஆண்டுகளுக்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நன்றி - டி.டி.வி. தினகரன்
சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
30 April 2025 6:39 PM IST
சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்: முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? - டி.டி.வி. தினகரன்
பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
26 April 2025 4:24 PM IST
வரலாற்றை மாற்றித் திரிக்க முயற்சிக்கும் முதல்-அமைச்சரின் அறிக்கை கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் அறிக்கையின் மூலம் பொய்யை மக்கள் மத்தியில் பரப்ப முயற்சி செய்திருக்கிறார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
25 April 2025 9:55 PM IST
சுகாதாரமான குடிநீரைக் கூட வழங்க முடியாத நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்
கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
20 April 2025 11:15 AM IST