
டி.டி.எப்.வாசன் மீது எத்தனை வழக்குகள் உள்ளன?- போலீசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
டி.டி.எப்.வாசன் மீது மோட்டார் வாகன விபத்து தொடர்பாகவும், அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதாகவும் பல வழக்குகள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் நிலுவையில் உள்ளன.
5 May 2025 3:34 PM
டிடிஎப் வாசன் வீட்டில் வனத்துறை சோதனை
பாம்போடு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
4 Jan 2025 12:08 AM
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎப் வாசன்
டிடிஎப் வாசன் கையில் பாம்பை வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.
30 Dec 2024 7:01 AM
'மஞ்சள் வீரன்' படத்தில் புதிய கதாநாயகன் ?
செல்அம் இயக்கும் 'மஞ்சள் வீரன்' படத்தின் கதாநாயகனாக முதலில் டிடிஎப் வாசன் நடிக்க இருந்தார்.
10 Nov 2024 2:33 AM
'மஞ்சள் வீரன்' - டிடிஎப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ்
'மஞ்சள் வீரன்' படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
14 Oct 2024 6:18 AM
'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து நீக்கம்...டிடிஎப் வாசன் வேதனை
'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து டிடிஎப் வாசனை நீக்குவதாக இயக்குனர் செல்அம் அறிவித்துள்ளார்.
7 Oct 2024 1:13 PM
'மஞ்சள் வீரன்': டிடிஎப் வாசன் நீக்கம்...விரைவில் புதிய கதாநாயகன் - இயக்குனர் அறிவிப்பு
'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கப்பட்டுள்ளார்.
1 Oct 2024 8:07 AM
திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்த விவகாரம்: டிடிஎப் வாசன் நேரில் ஆஜராக உத்தரவு
திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ செய்து சர்ச்சையில் சிக்கிய டிடிஎப் வாசன் நேரில் ஆஜராக திருமலை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
16 July 2024 7:05 AM
டிடிஎப் வாசனின் காரை ஒப்படைக்க மதுரை கோர்ட்டு மறுப்பு
செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்க கோரிய வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
12 July 2024 8:04 AM
திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ... டிடிஎப் வாசனுக்கு தேவஸ்தானம் கண்டனம்
பக்தர்களுக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
11 July 2024 3:40 PM
டி.டி.எப். வாசனுக்கு போலீசார் சம்மன்
செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கடந்த 15-ந்தேதி டி.டி.எப். வாசன் கைது செய்யப்பட்டார்.
2 Jun 2024 6:20 AM
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய வழக்கு: டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு
படத்தில் நடிக்க இருப்பதால் தனக்கு ஜாமீன் வேண்டும் எனக்கோரி டிடிஎப் வாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
30 May 2024 10:53 AM