தி.மு.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் - டி.டி.வி. தினகரன் பேச்சு

தி.மு.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் - டி.டி.வி. தினகரன் பேச்சு

தி.மு.க. என்ற தீய சக்தி வீழ்த்தப்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
18 May 2025 11:27 PM
அரசு பள்ளிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன்

அரசு பள்ளிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன்

தமிழ்ப் பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு போதுமான பயிற்சி வழங்கி துணைத்தேர்வில் தேர்ச்சி பெற வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
17 May 2025 11:03 AM
10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது
16 May 2025 9:30 AM
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை: டிடிவி தினகரன்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை: டிடிவி தினகரன்

கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
13 May 2025 9:08 AM
தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து உரிய நடவடிக்கை: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து உரிய நடவடிக்கை: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன எனடிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் .
2 May 2025 11:07 AM
தமிழ்நாட்டின் அமைதியை அடியோடு சீர்குலைத்திருக்கும் தி.மு.க. அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்

தமிழ்நாட்டின் அமைதியை அடியோடு சீர்குலைத்திருக்கும் தி.மு.க. அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்

தமிழகத்தில் தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
2 May 2025 8:21 AM
திமுகவின் குடும்ப ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி: டிடிவி தினகரன் விமர்சனம்

திமுகவின் குடும்ப ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி: டிடிவி தினகரன் விமர்சனம்

தனி நபர் ஒருவருக்காக அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
18 April 2025 9:51 AM
பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்

பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்

மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் .
15 April 2025 9:58 AM
டிடிவி தினகரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

டிடிவி தினகரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11 April 2025 6:10 AM
தமிழகத்தை கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக தி.மு.க. மாற்றியுள்ளது - டி.டி.வி. தினகரன்

தமிழகத்தை கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக தி.மு.க. மாற்றியுள்ளது - டி.டி.வி. தினகரன்

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
22 March 2025 9:21 AM
துரோகத்துக்கு உவமை எடப்பாடி பழனிசாமி: டிடிவி தினகரன் விமர்சனம்

துரோகத்துக்கு உவமை எடப்பாடி பழனிசாமி: டிடிவி தினகரன் விமர்சனம்

சீமானுடைய பேச்சால், ஒரு அரசியல் கட்சி தலைவராக அனைவருக்கும் தலைகுனிவு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
4 March 2025 3:28 AM
அரசுப் பேருந்துகளின் குறிப்பேடு பதிவை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதா?: டி.டி.வி. தினகரன்

அரசுப் பேருந்துகளின் குறிப்பேடு பதிவை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதா?: டி.டி.வி. தினகரன்

தாய்மொழி தமிழை புறக்கணிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 7:17 AM