அதிமுக ஆட்சியில் டீலக்ஸ் பேருந்து! திமுக ஆட்சியில் டீ மேட் பால்? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்

அதிமுக ஆட்சியில் 'டீலக்ஸ் பேருந்து'! திமுக ஆட்சியில் 'டீ மேட் பால்'? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்

"டீ மேட்" பாக்கெட் கட்டாய விற்பனையைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
25 Aug 2022 3:59 PM GMT