
சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய சொகுசு கார்; 5 பேர் படுகாயம்
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய உட்சவ் சேகரை கைது செய்தனர்.
12 July 2025 9:56 PM
டெல்லி: 8-க்கும் மேற்பட்ட ஆடம்பர ரக கார்கள் திருட்டு; 7 பேர் கைது
டெல்லியில் கார்களை திருடி விட்டு பின்னர் அவற்றை, சம்பல், சிலிகுரி வழியாக வடகிழக்கு மாநிலங்களில் விற்பனை செய்து விடுவர்.
12 July 2025 4:17 PM
டெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: இருவர் பலி
கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
12 July 2025 9:23 AM
கொடுத்த ரூ. 2 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம்; இளைஞர் படுகொலை
அடிலுக்கும் பர்தீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
10 July 2025 8:06 PM
டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்.. அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
இன்று காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட கடுமையான நில அதிர்வு, சுமார் 15 நொடிகளுக்கு நீடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 4:20 AM
ரூ.50 நாணயத்தை வெளியிடுகிறதா மத்திய அரசு?
நாணயங்களின் எடை, அளவு உள்ளிட்ட காரணிளால் பயனர்கள் பெரும்பாலும் அவற்றைத் தவிர்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
10 July 2025 4:19 AM
தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வந்து நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கும் செய்யும் மத்திய அரசின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 July 2025 12:20 PM
டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது
இண்டிகோ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பறவை ஒன்று அதன் மீது மோதியதில், விமானத்தின் என்ஜின் ஒன்று லேசாக அதிர்ந்தது.
9 July 2025 6:08 AM
பூட்டிய வீட்டுக்குள் இளம் காதல் ஜோடி பிணம்: கொலையா? என போலீசார் விசாரணை
தூக்கில் பிணமாக தொங்கிய 16 வயது சிறுமி மற்றும் 20 வயது சிறுவனின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
9 July 2025 1:42 AM
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் ஆசிட்டை குடித்த இளம்பெண்
திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி இளம்பெண்ணுடன் ரேஹான் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
3 July 2025 10:20 AM
கவர்னர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்: அமித்ஷாவை சந்திக்க திட்டம்
கவர்னர் ஆர்.என். ரவி டெல்லியில் இருந்து வரும் 4-ந் தேதி சென்னை திரும்ப இருக்கிறார்.
1 July 2025 10:26 AM
டெல்லியில் அமெரிக்க சுற்றுலா பயணிகளிடம் கைவரிசை - கொள்ளையர்களை சுட்டுப் பிடித்த போலீஸ்
போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
30 Jun 2025 3:48 AM