அமெரிக்க ஜனாதிபதியை இன்று சந்திக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி

அமெரிக்க ஜனாதிபதியை இன்று சந்திக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி

ஆசிம் முனிருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மதிய விருந்து அளிக்கிறார்.
18 Jun 2025 7:15 AM
இஸ்ரேல் ஈரான் மோதல்: போர் பதற்றத்தை தணிக்க வேண்டும்; ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை

இஸ்ரேல் ஈரான் மோதல்: போர் பதற்றத்தை தணிக்க வேண்டும்; ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை

ஜி-7 நாடுகள் மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
17 Jun 2025 11:34 PM
ஈரான் தலைவர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் - டிரம்ப் மிரட்டல்

ஈரான் தலைவர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் - டிரம்ப் மிரட்டல்

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரான் வான்வெளி உள்ளதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
17 Jun 2025 5:27 PM
அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேறுங்கள் - டிரம்ப் அறிவிப்பு

அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேறுங்கள் - டிரம்ப் அறிவிப்பு

டெஹ்ரான் வான்பகுதியை தங்கள் விமானப்படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தெரிவித்திருந்தார்.
16 Jun 2025 11:49 PM
அமெரிக்காவில் டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

அமெரிக்காவில் டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

அமெரிக்காவில் டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
15 Jun 2025 4:15 PM
எலான்மஸ்கின் சொத்து மதிப்பு ரூ.35 லட்சம் கோடியாக உயர்வு

எலான்மஸ்கின் சொத்து மதிப்பு ரூ.35 லட்சம் கோடியாக உயர்வு

டிரம்புடன் மோதல் போக்கை கடைபிடித்த எலான் மஸ்க், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
15 Jun 2025 11:31 AM
அமெரிக்காவை தாக்கினால் கடும் பதிலடி: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவை தாக்கினால் கடும் பதிலடி: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம் என டிரம்ப் கூறியுள்ளார்.
15 Jun 2025 9:49 AM
அமெரிக்கா - சீனா இடையே உறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்கா - சீனா இடையே உறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்ததம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
11 Jun 2025 2:26 PM
விமானத்தில் ஏறும்போது தடுமாறிய டொனால்டு டிரம்ப் - வைரல் வீடியோ

விமானத்தில் ஏறும்போது தடுமாறிய டொனால்டு டிரம்ப் - வைரல் வீடியோ

மேரிலண்ட் மாகாணத்திற்கு ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார்.
9 Jun 2025 6:27 AM
12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை; டிரம்ப் அதிரடி

12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை; டிரம்ப் அதிரடி

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்
9 Jun 2025 5:51 AM
எலான் மஸ்க் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

எலான் மஸ்க் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என தொழில் அதிபர் எலான் மஸ்குக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8 Jun 2025 5:33 AM
கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் தனிநபர் விவரங்கள்... ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் தனிநபர் விவரங்கள்... ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

டிரம்ப் அரசின் நிர்வாகத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான தீர்ப்பு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது.
6 Jun 2025 11:13 PM