
ஓராண்டில் தமிழக மீனவர்கள் 569 பேர் சிறைபிடிப்பு: நிரந்தரத் தீர்வு எப்போது? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Dec 2024 8:14 AM
இலங்கை கடற்படை அடாவடி: தமிழக மீனவர்கள் 8 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு
மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 1:18 AM
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை
தமிழக மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்தும், 3 விசைப்படகு ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Dec 2024 11:51 AM
இலங்கை அரசின் புதிய முடிவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் தொடர்பாக இலங்கை அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.
20 Nov 2024 4:06 AM
சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படும் நாள் எந்நாளோ..? - ராமதாஸ்
மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
12 Nov 2024 6:38 AM
தமிழக மீனவர்கள் கைது: நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
12 Nov 2024 6:25 AM
நிரந்தர தீர்வை மீனவர்களே காணட்டும்!
கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு கடலில் சென்று மீன் பிடிப்பது ஒன்றே வாழ்வாதாரம்.
12 Nov 2024 12:56 AM
இலங்கை கடற்படை தொடர்ந்து அடாவடி செயல்களில் ஈடுபடாமல் தடுக்க மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
மத்திய அரசு தலையிட்டு கைதாகி உள்ள மீனவர்களை விடுதலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
11 Nov 2024 1:55 PM
மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்தி கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க வேண்டும் - ஜி.கே. வாசன்
மீன்பிடித்தொழில் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
10 Nov 2024 12:06 PM
தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
10 Nov 2024 2:21 AM
மத்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு ஏற்படுத்த வேண்டும் - ஜி.கே.வாசன்
மத்திய அரசு இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேசி தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு ஏற்படுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
28 Oct 2024 5:35 AM
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண திட்டம் வகுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான திட்டத்தை இந்தியா - இலங்கை கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் வகுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
24 Oct 2024 6:00 AM