
பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
பகல் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 July 2025 5:52 AM
தமிழகத்தில் 90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு - நீர்வளத்துறை தகவல்
அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 93.31 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பில் உள்ளது.
23 July 2025 3:57 AM
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
23 July 2025 2:20 AM
"உங்களுடன் ஸ்டாலின்" - மருத்துவமனையில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஆலோசனை
மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
22 July 2025 7:39 AM
பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
22 July 2025 5:16 AM
பரபரப்பாகும் அரசியல் களம்.. சீமான், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு
அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
22 July 2025 3:14 AM
தனிநபர் வருமானத்தில் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? - மத்திய அரசு தகவல்
தனிநபர் வருமானம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் மாறுபடும்.
22 July 2025 1:17 AM
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 89 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 89 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
21 July 2025 4:23 AM
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 July 2025 8:25 AM
தமிழகத்தில் சுற்றுப்பயணம்: ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி
அரியலூரில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
19 July 2025 1:03 AM
விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா..? - பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக கூட்டணியில், நினைத்துப் பார்க்க முடியாத பிரம்மாண்ட கட்சி சேர உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
18 July 2025 5:30 AM
காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 July 2025 1:38 AM