
தமிழகத்தில் 8-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Jun 2025 8:25 AM
தமிழகத்தின் 2 மாவட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
தமிழகத்தின் 2 மாவட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
30 May 2025 2:02 PM
தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு
பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
22 May 2025 6:44 AM
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 May 2025 12:23 AM
நவம்பர் 11-ம் தேதி முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
16 May 2025 8:13 AM
தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் - முழு விவரம்
தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
16 May 2025 5:28 AM
வாரஇறுதி நாள்: தமிழகம் முழுவதும் இன்று 1,739 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வாரஇறுதி நாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று 1,739 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
16 May 2025 12:57 AM
தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வர உள்ளது.
12 May 2025 7:27 PM
100 நாள் வேலை திட்டம்: தமிழகத்திற்கு ரூ.2,999 கோடி நிதி விடுவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.
1 May 2025 4:43 AM
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்: வானிலை மையம்
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
30 April 2025 8:30 AM
விசா முடிந்து தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற ஆலோசனை
இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
30 April 2025 6:58 AM
'அக்னி நட்சத்திரம்' 4-ந்தேதி தொடங்குகிறது: வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்?
அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்பது பலருடைய கவலையாக இருந்து வருகிறது.
27 April 2025 11:45 PM